பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ን∂4 அறிவியல் பயிற்றும் முறை உதவி ஆட்கள் : பெரும்பாலான பள்ளிகளில் சோதனைச்சாலையில் அறிவியல் ஆசிரியருக்குத் துனே செய்வதற்குப் பயிற்சி பெற்ற உதவி ஆட்கள் இருப்பதில்லை. அப்படி அவர்கள் நியமிக்கப்பெறினும், அவர்கள் தக்க பயிற்சி பெருதவர்களாக இருப்பதால் அவர்களால் ஆசிசிபருக்குப் பெரும் பயன் உண்டாவதில்லை. குறைந்தது பள்ளி விதுதித் தேர்வு வரையிலுமாவது பொதுக்கல்வி பெருதவர்களேச் சோதனைச்சாலே ஆட்களாக நியமனம் செய்தல் கூடாது ; அன்றியும், அவர்களேத் திறனுடையவர்களா என்று சோதித்து அறிந்த பிறகுதான் :ேனம் செய்தல்வேண்டும். இன்றைய கிலேயில் சோதனேச்சாலே உதவி ஆட்களுக்கென தனிப் பயிற்சி இன்&ல. உற்சாகமும் திறமையும் உள்ள இளைஞர்களேத் இேத்தெடுத்து ஆசிரியர் ஒரு சில ஆண்டுகட்கு அவர்களுக்குப் பயிற்சி அணித்தால் போதுமானது. -- < . . . . . . . சோத&சச்சாலேயிலுள்ள உதவி ஆட்களின் வேலே திட்டமாக சையதுக்கப்பெறுதல் வேண்டும். பள்ளி வேலையாட்களேப் போலன்ே அவர்களும் வேலே செய்தல் வேண்டும் என்று பொதுப்போக்காக வேல்ே னைத்திலசல் பகன் விளேயாது. பள்ளி வேலையாட்கள் தரையையும் சசன்சத்தையும் துப்புரவு செய்தல் போலவே, சோதனைச்சாலே உதவி ஆட்கள் மேசைகனே டிம் துணைக்கருவிகளேயும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வேலே சரியாக நடைபெறுகின்றதா என்து பன்ச்ப்பதற்கு அறிவியல் ஆசிரியருக்கு ஒய்வு வேண்டும். 35 பாடினேண்க:ன்ன பாடவேளேப்பட்டியலில் 5 பாடவேளேயாவது ஆதிக்கென ஒய்வு கேரமாக அமைதல் மிகவும் இன்றியமையாதது. ஒரு சிலர் பன்னிச் சேதனச்சாலைகளில் உதவி ஆட்களே தேவை வில்ல்ே என்று கருதுகின்றனர். ஆட்கள் இல்லையாயின் ஆசிரியரிடம் துணைக்கருவிகள் யாவற்றையும் மேற்பார்க்கும் பொறுப்பு இருக்கு ன்ேதும், அதனுல் உடைந்தவற்றை உடனே கண்டறிய வசதியாக இருக்கும் என்றும், பிறர் உதவிகொண்டு மாளுக்கர்கள் துணைக் கருவிகனே ஆபத்தம் செய்யும் பழக்கமே ஏற்படாது என்றும் அவர்கள் கிருதுகின்தனர். . . . ; பன்னித் தொழிற்சலே : சாதாரணமாக, சில து&ணக்கருவிகளைப் பன்னித் தொழிற்சால்பிலேயே செய்து கொள்ளலாம். மரம், உலோகம், கண்ணுடியாலாகிய கருவிகளை இங்கு செய்துகொள்ளலாம். இணை கன்ருகவும் இருக்கும் : மலிவாகவும் இருக்கும். இங்கு என்னென்ன செய்துகொள்ளலாம் என்பதை கன்கு சிந்தித்த பிஇதன் புதிதாகச் சாமான்களே வாங்கத் தொடங்கவேண்டும். செக்தமாகச் செய்த துணைக்கருவிகள்: ஒவ்வோர் அறிவியல் ஆசிரீபரும் மரவேலை, உலோகவேலே, கண்ணுடி வேலே ஆகியவற்றில் கிறிதன் பயிற்சி பெற்றிருத்தல் இன்றியமையாதது பயிற்சி