பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் ஆய்வகம்-துணைக் கருவிகள் { {}5. AASAASAASAASAASAASAASAASAAMAAAASASASS பெருத சேர்த்னேச்சர்ல் உதவியாள் இல்லாத இடங்களில் ஆசிரியருக்கு இப்பயிற்சி பெருந்துணேயாக இருக்கும் அன்றியும், அவர் கைத்தொழில் ஆசிரியரின் துணையையும் பெற்ருல், பல்வேறு துனேக் கருவிகளேத் தானுகவே செய்துகொள்ளலாம். பள்ளிக் கைத்தொழித் சாலேயில் அல்லது சேதனச்சாலேயில் ஆசிரியராலோ மாளுக்கர் ாலோ செய்யப்பெறும் துணைக்கருவிகளைச் சொந்தமாகச் செய்த க்கருவிகள் என்று குறிக்கலாம். சாதாரணமான சோதனைகளுக்கு ன்டிய ஒரு சில துணைக்கருவிகளைச் செய்துகொள்ளவும், நிறை மாற்றியமைத்துக் கொள்ளவும், கெட்டுப்போனவற்றைப் து பார்த்துக்கொள்ளவும் வேண்டிய திறன்கள் அறிவியல் ஆசிரியரிடம் அமைந்திருந்தால் நிறைந்த நன்மையுண்டு. சிந்தனே, கற்பனே, துணுக்கமான யுக்தி, கைத்திறன் முதலியவை கைவரப்பெற்ற ஆசிரியர் குறைந்த செலவில் பல்வேறு துணைக் கருவிகளைச் செய்துகொள்ளமுடியும். பால் பெட்டிகள், ஒவல்டின் கொள்கலங்கள், கம்பித்துண்டுகள், தக்கைகள், சில பொறிகளின் பகுதிகள், இன்னும் இவை போன்ற பழைய பொருள்களேக் கொண்டு. பல்வேறு கருவிகளேச் சரிக்கட்டிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக வீட்ஸ்டன் பாலங்கள், மின் அழுத்தமானிகள், பூச்சிக்கூடுகள், தேனிக்கூடுகள், வில்லேக் கைப்பிடிகள், வில்லைத்தாங்கிகள், ப்யூசெட் தாங்கிகள், கண்ணுடிக் குழல்களேக் கொண்டு செய்யப்பெதும் பல்வேறு வ&ளவுக்குழல்கள் முதலியவற்றை அறிவியல் ஆசிரியரே செப்து கொள்ளலாம். தேவையிருந்தால் கைத்தொழில் ஆசிரியரின் துணேயையும் அடையலாம். சொந்தமாகச் செய்த துணக்கருவிகளைப் பயன்படுத்துவதால் பல கன்மைகள் உண்டு. மு. த ல | வ த க, அவை மலிவாக உள்ளன. அதிக விலேயுயர்ந்த கருவிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இவற்றைப் பயன்படுத்துவதால் அறிவியலே வாழ்க்கை யுடனும் கம்மைச் சுற்றியுள்ள பொருள்களுடனும் பொருத்திக் கற்றல் தெளிவாக நடைபெறுகின்றது. மானுக்கர்களிடம் ஈடுபாட்டுக்கலே வளர வழி ஏற்படுகின்றது.அறிவியல் கைத்தொழிலுடன் இணைகின்றது. தாமாகச் செய்யும் பொருள்களினுல் மரணுக்கர்களிடம் தெளிவான அறிவு ஏற்பட வழியுண்டு. கற்பனே, துணுக்கமான யுக்தி, கைத்திதன், போன்ற அன்ருட வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றல்கள் மாளுக்கர், களிடம் வளர்கின்றன. இத்தகைய குறைபாடுள்ள கருவிகளைக் கொண்டுதானே அறிவியல் அறிஞர்கள் மிகச் சங்கடத்துடன் பல்வேலு மெய்ம்மைகளைக் கண்டறிந்திருத்தல் வேண்டும் என்பதை ஒரளவு 1. விளக்கத்திற்கு Gordon t என்பனரால் எழுதப்பெற்ற Hand book to: Science Teachers in Secondary Modern Schools s1&g gravč, Lafés. புக், 88-98