பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#6 அறிவியல் பயிற்றும் முறை ஆதுபவத்தால் அறிந்துகொள்ள முடிகின்றது . இதனுல் அறிவியல் பாடத்தில் புதியதோர் உற்சாகமும் ஆர்வமும் ஏற்படலாம். எடுத்ததற்கெல்லாம் இத்தகைய கருவிகளேயே கையாள வேண்டும் என்ற இவரு ைஉற்சாகத்தால் அறிவியல் பாடத்தால் பெற வேண்டிய வேது திறன்களே இழக்காமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும். உற்று ன்ேக்கல், சோதனைகள் செய்தல் இவற்றை அடிப்படை காகக் கொண்டு அறிவியல் பயிற்றுதலே மேற்கொள்ளும்பொழுது சில துணைக்கருவிகள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பெறுகின்றன. அடுப்புகள், முக்காகிகள், கு டு ைவ க ள், நீர்ப்பொருட்காட்சி கில்கங்கள், அமுக்குவல்கள் முதலியவை அடிக்கடி பயன்படும் இண்ைடப் பொருள்களாகும். இவற்றை அமைக்கும் முறைகள் பத்திய குறிப்புகளே உரிய துரல்களில் கண்டுகொள்க’. . . . பொருள்கண் வங்குவதில் கவனிக்க வேண்டிய குறிப்புகள் : ( மேலே குறிப்பிடப்பெற்ற கூறுகளே கன்கு சிந்தித்துத் தேவையான பொருள்களுக்கு ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ள ண்ேடும். கடைமுறையில் உடைந்து போகக்கூடிய சோதனைக் இசய்கன், மூக்குக் குவனேகள், குடுவைகள் முதலியவற்றில் தேவைக்குமேல் கொஞ்சம் க உருப்படிகள் வாங்கி வைத்தல் நலம்.

  •  : 臀 இ. -

{2} அறிவியல் கருவிகளின் விலப்பட்டியில் காணும் கவர்ச்சிகர கசன் விளம்பசக் குறிப்புகசேக் கண்டு மயங்கி, தேவையற்ற துனேக் கருவிகளேயெல்லாம் வாங்குதல் கூடாது. தேவையானவற்றை கட்ததும்தான் முதலில் வாங்குதல் வேண்டும். ,ே தேவையான பொருள்களேக் குறிப்பிடும் பட்டியலில் கேன்கனின் முழுவிவசங்களேயும் தகுதல் வேண்டும். எடுத்துக் கினட்டாக ஆக்குக் குவளேகள், குடுவைகள், வாலேகள், சீனக் கிண்ணங் கன் முதலியவற்றின் கொள்ளளவுகள் முதலியவை ; தொட்டிகள், வாயுசாடிகள், சோதனைக் குழாய்கள் முதலியவற்றின் உயரம், ஆக்கனவு முதலியலை : கம்பிகளின் கனம் - கிருவாணமானவையா, காப்பிட்டவையா, பருத்தி துல் போர்த்தினவையா, பட்டு நூல் போர்த்தினவைப்ா என்பன போன்ற விவரங்கள் : கண்ணுடிச் சாமானு பித்தல் ச் சாமானு அல்லது இரும்புச் சாமானு என்ற விவரம் ; வேதியியல் பொருள்களாக இருந்தால் வணிகப் பொருள்களா ? அல்லது துசய்மையானவையா என்ற குறிப்புகள். முழுவிவரங்களும் இசப்டிெருவிட்டால் தேவையில்லாத சாமான்கள் வந்துவிடுதல் கூடும். જન્મજ્જ સ્વઃ 1. புனேன்கே ; அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல் பக். (22-86), இந்த துல் முழுவதும் ஆங்காங்கு தரப்பெற்றுள்ள நடைமுறைக் குறிப்புகள் அதின் ஆசிகேகேட்ஆப் பெரிதும் பயன்படக்கூடியவை. z :