பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் ஆய்வகம்-துணைக்கருவிகள் 1 * * ஒரு பள்ளியின் அறிவியல் துறையில் மூன்று பதிவு ஏடுகள் இருத்தல் வேண்டும். ஒன்று கிரந்தரமான இருப்பைக் காட்டுவது. இதில் கிறுவனத்திலிருந்து பொருள்கள் வந்தவுடன் அவற்றின் விவரம், அளவு, விலே, பட்டியல் எண், தேதி கிறுவனத்தின் பெயர், முதலிய விவரங்கள் இருக்குமாறு பதிய வேண்டும். இதில் நிரந்தரமாக இருக்கக்கூடிய பொருள்களைமட்டிலு ம் டு, காந்துப் பம்பு, வாலே தாங்கி, முக்காலி முதலியவை) பொறி நுட்பவியல் ஹைட்ரோஸ்டாடிக்ஸ், வெப்பம், ஒளி, காந்தம், மின் இயல், வேதியியல் என்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு எழுதவேண்டும். இப்பகுதி تعر களிலுள்ள பொருள்கள் அகர வரிசையில் எழுதப்பெற்ருல், உடனே பார்த்தெடுப்பதற்கு எளிதாக இருக்கும். இரண்டாம் பதிவேட்டில் உடையக்கூடிய சாமான்களே இனம் வாரியாகப் பிரித்து அகர வரிசையில் எழுதிவைத்தல் வேண்டும். ஒவ்வோர் இனத்திற்கும் எதிர் எதிராக இரண்டு பக்கங்களை ஒதுக்கி விட்டால் அவை கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்காகிலும் வரும்: அதன்பிறகு அந்த இனத்தை வேறு பக்கங்களில் பெயர்த்து எழுதிக் கொள்ளலாம். - - - . வேதியியற் பொருள்கள் போன்ற அடிக்கடி செலவழியும் பொருள்களுக்காகவுள்ள மூன்ரும் பதிவேட்டில் ஒவ்வொரு பொருளேயும் தனித்தனிப் பக்கத்தில் எழுதவேண்டும். இந்த அமைப்பும் அகர வரிசைப்படி தான் இருத்தல் வேண்டும். ஒரு பக்கம் முடிந்ததும் புதிய பக்கத்தில் தொடங்கி எழுதலாம். குறைந்த விலேயுள்ள பொருள்களாக இருக்தாலும் அவற்றையும் இருப்புப் பதிவு ஏட்டில் எழுதவேண்டியது ஆசிரியரின் முதற் கடமை. இதில் ஆசிரியர் விழிப்புடனிருத்தல் வேண்டும். ஆய்வகத் தணிக்கை பள்ளித் தணிக்கை கடைபெறுங்கால் ஆய்வகத் தணிக்கையும் கடைபெறக் கூடும். தணிக்கையூை மேற்கொள்ளும் கல்வித் துறை அலுவலர் இரண்டு கூறுகளை கினேவில் வைத்துக்கொள்ள வேண்டும். . ஒன்று தணிக்கை ஆலோசனை கூறும் முறையில் அமைய வேண்டும் குறை கூறுதல் ஒன்றே தணிக்கையாளரின் கோக்கமாக இருத்தல் கூடாது. கூறும் திறய்ைவும் ஆக்கத் துறையில் செல்ல வேண்டும். தணிக்கையாளர் ஆசிரியரின் கம்பிக்கைக்குப் பாத்திர மானவரால்தான் ஆசிரியருடைய வேலேத்திறத்தினே அளந்து காணல் முடியும். தணிக்கையாளர் துணேவர்போல் அமைத்தால்தான் இங்கம்பிக்கை உண்டாகும். இரண்டு : ஆசிரியர் மேற்கொள்ளும் முறைகளிலுள்ள தனி வீறுக்கு மதிப்பு தருதல் வேண்டும். அவர் மேற்கொள்ளும்