பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 அறிவியல் முறை (பயிற்றும் முறைகளின் நோக்கம்-அறிவியல் : விளக்கம்-அறிவியல் முறையின் மூன்று நிலைகள்பிரச்சினேகளே அறிவித்தல்-பிரச்சினைகளைப் பாகுபாடு செய்தல்-தொடர்பான தகவல்களேத் திரட்டுதல்தகவல்கள், எடுகோள்கள் விளக்கம்-கருதுகோள்கள்முடிவு காணலும் விதிகளே ஆக்கலும்-விதிகளைப் புதிய இடங்களில் கையாளுதல்-புதிய பாடப் பகுதிகளே க் கற்றல்.) - பயிற்றும் முறைகள்-1 (விரிவுரை முறை-செய்துகாட்டல் முறை-ஆய்வக முறை-பாடநூல் முறை-வளர்ச்சி முறை-வரலாற்று முை ந.) பயிற்றும் முறைகள்-2 (தாமாகக் கண்டறியும் முறை-பிரச்சினே முறைடால்ட்டன் திட்டம்-தன்னுேக்க முயற்சி மு ைறவிளேயாட்டு முறை.) 40–54 55–69 70–85 அறிவியல் ஆய்வகம் : அமைப்பு 86-? 00 (அமைப்பதற்குமுன்-உத்தேச அ ைம ப் புஆய்வகம்-ஆயத்த அறை-சேகர அறை-இருட்டறைகில்லறைச் சாமான் அறை-அறிவியல் ஆசிரியர்கள் அறை-பொது அறிவியலுக்கேற்ற ஆய்வகம்-எல்லா நோக்கங்களுக்கும் பயன்படும் ஆய்வகம்-இரண்டு கோக்கங்கட்கும் பயன்படும் ஆய்வகம் - ஆய்வகம் : பயிற்றும் அறை கலந்ததோர் அமைப்பு-கட்டட அமைப்பு-இருக்கை வசதிகள்--சோதனை செய்வதற்கு மேசைகள்-பிற அமைப்புக்கள் கட்டுப்பாட்டு விதிகள்.) அறிவியல் ஆய்வகம் : துணைக் கருவிகள் - $03 – 12 (இன்றியமையாமை-பள்ளியின் பொருளாதார நிலை--சேமித்துவைக்கும் இடம்-உதவி ஆட்கள்பள்ளித் தொழிற்சாலே-சொந்தமாகச் செய்யும் துணைக் கருவிகள்-பொருள்களே வாங்குவதில் க வ னி க் க வேண்டிய குறிப்புக்கள்-பொருள்களே அடுக்கி வைத்தல் - பொருள்களின் பாதுகாப்பு-பதிவு ஏடுகள்-ஆய்வகத் தணிக்கை.1