பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வகம்-பாதுகாப்பும் முதலுதவியும் - * 15 AMAMAMAMAMAMSAAAAAAASAAAA (ஆ) (இ) {#) (உ) {2} (3) {4} { さ J (6) (7) மூடியுடன் கூடிய சோடியம் வைத்திருந்த காலிப்போத்தலே கழிநீர்த் தொட்டியில் வைத்துக் கழவும்பொழுது : ஹைடிரஜனேயும் தாமிர ஆக்ஸைடையும் கொண்டு நீர்தி தொகுப்புச் சோதனை செய்யும்பொழுது : ஹைடிரஜன் தயாரிக்கும் அமைப்பின் அருகில் சுவாலேயை இருக்க விடுதல்; கிப்ஸ் ஆப்கருவியிலிருந்து காற்று முழுவதையும் வெளி யேற்ருவிட்டால் : வெடிக் கலவைகளையுடைய திடப்பொருள்களைக்கொண்ட பகுப்புச் சோதனைகள் செய்யப்பெறுங்கால் விபத்துகள் நேரிடலாம். எ-டு. அலுமினியப் பொடியும் செள்வீபமும் சேர்ந்த கலவை ; மெக்னீசியத் துரளும் பொட்டாசியம் டைகுரோமேட்டும் சேர்ந்த கலவை. சோதனைகள் முடிந்து மீதமுள்ள வேதியியற்பொருள்களேத் தவருக .ே பா த் த ல் க ளி ல் மாறிப் போடும்பொழுது விபத்துகள் நேரிடலாம். (எ-டு.) பொட்டாசியம் குளோ ரேட்டை பொட்டாசியம் நைட்டிரேட்டுள்ள போத்தலில் போடுதல். மீதமுள்ள வேதியியற் பொருள்க&ன "மாளுக்கர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் போத்தல் களில் போடும் செயலேயே தவிர்த்தல் கன்று. சில சமயம் பொட்டாசியம் குளோரேட்டையும் மங்கனிச டை - ஆக்ஸைடையும் சேர்த்துச் சூடாக்கும்பொழுது வெடித்தல் கேரிடக்கூடும். மங்கனிச டை ஆக்ஸைடுடன் சில சமயம் கிலக்கசித் துTள் கலந்து போவதுண்டு : சில சமயம் அன்டிமனி சல்ஃபைடும் கலக்கக் கூடும். எனவே, இச் சோதனையைச் செய்வதற்கு முன்னதாகச் சிறிதளவு கலவையைச் சூடாக்கிப் பார்த்துக்கொண்டு, பிறகு சோதனையில் இறங்குவது நன்று. குளோரினில் ஃபாஸ்வரத்தை எரித்து பாஸ்வர-திரி குளோரைடை உண்டாக்கும் சோதனையில் வெடித்தல் கழக் கூடும். சோடியம் பர்-ஆக்ஸைடை நீரில் போட்டுச் செய்யப்பெறும் சோதனையில் வெடித்தல் கேரிடலாம் ; காரணம், அந்த வேதியியற பொருளின் துய்மையின்மையே. பழைய முறையில் பொட்டாசிய உலோகத்தைப் பிரித் தெடுத்தலிலும் பெரிய வெடித்தல் நிகழக்கூடும்.