பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

警警器 அறிவியல் பயிற்றும் முறை مبین مینامیستم. (8) பொட்டாசிய பர்-மாங்கனேட்டையும் அடர் கந்தக அயிலத்தையும் கொண்டு செய்யப்பெறும் சோதனையில் வெடித்தல் பெரிய அளவில் நிகழக்கூடும். 19) பொட்டாசியம் குளோரேட்டை ஃபாஸ்வரம் அல்லது கந்தகத்துடன் கலக்க நேரிடும்பொழுது வெடித்தல் ஏற்படும். எனவே, சோதனைச்சாலையில் சிறிய அளவில் வெடிமருந்து தயாரித்தலே நீக்குதல் கன்று. 10) ஆக்ஸிஜன் சிலிண்டரின் மூடியில் கொழுப்பைத் தடவுவதால் - வெடித்தல் கேரிட்டுள்ளது. - த: சோதனைகள் முடிந்த பிறகு ஃபாஸ்வர எச்சங்ககளயும் ஆனக்காத கரித்துண்டுகளேயும் மரத்தாலான குப்பைப் பெட்டிகளில் புேடுவதினுல் தி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, சோதனைச் சாகீலகளில் மரக் குப்பைப் பெட்டிகளுக்குப் பதிலாக உலோகப் பெட்டிகளைக் கையாளுவது கன்று. அடிக்கடி மாளுக்கர்களிடம் இதைச் செய்’, ‘அதைச் செய்யாதே' என்று கூறுவதைவிட அறிவியல் பாடப்பகுதிகளாகிய எரிதல்’, ‘சுவாலைகள்', 'துருப்பிடித்தல்", ‘சுவாசித்தல்', 'காற்று', 'ஆக்ஸிஜன் முதலிய பாடங்கள் நடைபெறும் பொழுது தீயைப்பற்றிய செய்திகளை இனத்துக் காட்டலாம். தியை அனேக்க வேண்டுமானல் தீயின் அருகில் காற்று போவதைத் தடுக்க வேண்டும் என்பதை வற்புறுத்தல் வேண்டும். தியணேப்பான், பளுவான வ:பு அல்லது துரையால் சமுக்காளம் போன்றதொரு திரைப் படலத்தை உண்டாக்குகின்றது என்பதை விளக்கலாம். தீப்பிடித்துக் கொண்டால், கீழ்க்கண்ட முறைகளே மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். (1) இப்பற்றிய மனிதனே ஒரு பெரிய .ெ க ட் டி ய | ன அழக்கரளத்தில் போர்த்தி அவனத் தரையில் உருட்டுதல்வேண்டும். காக்காரணத்தை முன்னிட்டும் தீப்பற்றியவனே ஒடவிடுதல் கூடாது.

2) சாதாரணமாக, தி காகிதம் முதலியவற்றைப் பறறிக் கொண்டால் நீரை விட்டே அனேத்து விடலாம்.

(3) ஒரு மூக்குக் குவளேயிலுள்ள திரவத்தில் திப்பற்றிக் கொண்டால் ஓர் அஸ்பெஸ்டாஸ் அட்டையைக்கொண்டு அப் பாத்திசத்தை மூடி, தி பசவாது செய்துவிடலாம். {4} எண்ணெய், ஃபாஸ்வரம், சோடியம் முதலியவற்ருல் நேரிடும் இபை மண் அல்லது மண&லத் துசவி அணேத்தல்வேண்டும். 15) ஆய்வகத்தில் பயன்படும் எரிவாயு காரணமாகத் திப்பற்றி அது மேலும் பரவும் ேேலயிருந்தால் உடனே வாயு வரும் குழாயை அடைத்து விடுதல்வேண்டும்.