பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆய்வகம்-பாதுகாப்பும் முதலுதவியும் w 莺莺雷 میدهیم خصبیعنی نهمپای sبمب. 16 மின்சாரம் காரணமாகத் இப்பற்றினுல் உடனே மின்சார விநியோகத்திற்குக் காரணமாகவுள்ள தலமைச் சொடுக்கியை' அமர்த்தி மின் ஒட்டத்தைத் தடை செய்தல் வேண்டும். ஒவ்வொரு மாளுக்கனும் இச் சொடுக்கி அமைக்கப்பெற்றுள்ள இடத்தை அறிக் திருத்தல் இன்றியமையாதது. 17. சிறு தீ பரவி வருங்கால் மானுக்கர்களேத் தி பரவாத து சமான இடங்களுக்கு அனுப்பிவிடுதல் வேண்டும். (8) பெருந் தி பரவுவதாகத் தெரிந்தால், வாயிற்கதவுகளையும் சாளரக் கதவுகளையும் மூடி, காற்று வருவதைத் தடுத்தல் வேண்டும். (9) மேற்குறிப்பிட்டவைகளே மேற்கொள்ள இயலாதபொழுது தியணேப்பான மேற்கொள்ளுதல்வேண்டும் தியணேப்பானில் மூவகை உண்டு : (அ) சோடா-அமிலம் உள்ள அன்னப்பான் சாதாரனத் திய்க்கு f ற்றது : (ஆ) நுரை உள்ள அன்னப்பான் எண்ணெய், சோடியம் முதலியவற்ருல் கேரிடும் தீய்க்கு ஏற்றது ; (இ) கார்பன் டெட்ரா குளோரைடு அசீனப்பான் மின்சாரத்தால் நேரிடும் தீப்க்குப் பொருத்தமானது. இதில் வெளிவரும்: ஆவி கச்சுத் தன்மையுள்ளது. இதனேக் கொண்டு தியணேத்த பிறகு சோ த சீன ச் ச லே யி ல் கல்ல. காற்ருேட்டத்தை ஏற்படுத்துதல் வேண்டும். அமிலங்களும் காரங்களும் : அடர் அமிலங்களேயும் எரிகாரங்களே யும் சேமித்து வைத்திருக்கும் இடத்தில் மானுக்கர்களே கடமா. விடுதல் ஆகாது. அவற்றைக் கொண்ட போத்தல்களேத் தசை மட்டத்தில் வைத்தல்வேண்டும். பயன்படுத்துவதற்கென எடுத்து வைககப்பெற்ற அடர் அமிலச் சிறு போத்தல்களே மேசை மட்டத்தில் வைத்தல்வேண்டும். அடர் அமிலமுள்ள போத்தல்களைக் கையாளும் பொழுது கழுத்தை மட்டிலும் பிடித்துத் துரக்குதல் கூடாது. அடர் நைட்டிரிக அமிலம் தோலில் பட்டால் அதை உடனே ரோல் கழுவுதல் வேண்டும். சோடியம் ஹைடிராக்ஸைடு போன்ற திரவங்கண்ம் பிப்பெட்டுகளில் நிரப்பும்பொழுது விழிப்புடனிருத்தல் வேண்டும். தாமிர சல்ஃபேட்டு போன்ற சில கரைசல்கள் ஆடைகளையும் துரல்களே யும் அரிக்கும் தன்மையுடையனவாதலால் அவற்றைப் பாதுகாப்புடன் கையாளுதல் வேண்டும். - வெட்டுகள் : கண்ணுடியாலான துணைக்கருவிகளைக் கையாளும் மாளுக்கர்களே நன்கு எச்சரித்து அவற்றைக் கையாளும் முறைகளேயும் உணர்த்துதல் வேண்டும். கண்ணுடி முனைகளை கழுக்குதல்,