பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

++3 அறிவியல் பயிற்றும் முறை திேரன்விட்ட தக்கைகளில் கண்ணுடிக் குழல்களேச் செருகுதல் போன்ற செயல்களே விழிப்புடன் செய்தல்வேண்டும். கச்சுப் பொருள்கள் : கச்சுப் பொருள்களெனக் கருதப்பெறும் வேதியியற் பொருள்களனைத்தினயும் பூட்டப்பெற்ற அலமாரிகளில் அல்லது அறைகளில் வைத்தல் இன்றியமையாதது. அன்டிமனி, ஆச்சினிக் போன்றவற்றின் கூட்டுப் பொருள்கள், சல்ஃபேட்டைத் தவிர வேறு பேசியம் உப்புகள், ஹைடிரோசயனிக அமிலம், சடகோடுகள், காரீயக் கூட்டுப்பொருள்கள், பாதரச உப்புகள் போன்றவை கச்சுப் பொருள்களாம். இவற்றைத் தவிர வேறு பொருள்களும் உள. குளோரோ.பாரம், 0.88 அம்மோனியா கரைசல், ஆடர் அமிலங்கள், எரி காசங்கள், சதர், நைட்டிரோ பென்சின் போன்றவைகளேயும் இப்பகுதியில் அடக்கலாம். ஆசிரியரின் பொறுப்பு : கன்ருக அமைக்கப்பெற்ற சோதனைச் சாலேயில் திறமையான மேற்பார்வை இருக்குமானல் தற்செயலாக தேசிடும் விபத்துகள் குறையும். வாழ்க்கையில் பிற துறைகளி விருப்பது போலவே ஆய்வகத்திலும் விபத்துகளே முற்றிலும் நீக்க முடியாது ஆஞல், அவற்றைக் குறைக்க முடியும். எனவே, விபத்து கண் கேசிடாது முன்னெச்சரிக்கையுடனிருப்பதும், எதிர்பாராது நேரிடும் விபத்துகளைச் சமாளிப்பதும் அறிவியல் ஆசிரியரின் பொறுப்பாகும். விதிவது ஒரு விபத்து நேரிட்டுவிட்டால் உடனே ஆசிரியர் தக்க பாதுகாப்பு எடுத்தாரா ’ என்ற விதைான் எழும். ஒவ்வோர் ஆகியேரும் மகனுக்கர்களின் உடல், உள கலன்களைக் கருத வேண்டியது விகவும் இன்றியமையாததன்ருே : தாம் கையாளும் பொருள்களே கொட்டி அறிவியல் ஆசிரியர்களிடம் இப்பொறுப்பு இன்னும் மிகுதியாக ஆமைகின்றது. சமூகமும் பிற துறை ஆசிரியர்களும் இந்தப் பெரும் பொதுப்பை அறிவியல் ஆசிரியர்களிடம் எதிர்பார்த்து கிற்கின்றனர். அடிவிற்கானும் விதிகளைச் சோதனைச்சாலையின் கண்காணிப் பிற்கும் கடைமுறைக்கும் ஏற்றனவாகக் கொள்ளலாம் : ஆசிரியர்க்குரிய விதிகள் : (1) ஆசிரியர் இல்லாத சமயம் அணுக்கர்களேச் சோதனைச்சாலேயில் நுழையவும் அங்கு இருக்கவும் அதிமதித்தில் கூடாது. (2) தன் வகுப்பிலுள்ளவர்கள் யாவரும் தன் கண்காணிப்பில் கன்முறையில் அடங்கியுள்ளனரா என்பதை ஒவ்வோர் அறிவியல் ஆசிரியரும் உறுதி செய்துகொள்ளுதல் வேண்டும். . . .. ೪ (3) மாளுக்கர்களுக்குரிய விதிகளே எல்லோரும் கன்ருகப் ஆாக கூடியவாறு சோதனைச்சாலேயின் உள்ளும் கதவின் அருகில் வெளியிலும் அமைத்தல் வேண்டும். எல்லா விதிகளையும் அவற்றின் காரணங்களையும் மாளுக்கர் அறிந்து கொண்டனரா என்பதையும் ஆசிரியர் உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.