பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ாதுகாப்பும் முதலுதவியும் - 125 இவ்வாறு சமாளிக்க வேண்டும் ; உடனே குழாய் நீரைத் திறந்து விட்டுத் தீங்கு நேரிட்ட பகுதியை நீரால் கழுவுதல் வேண்டும். குழாய் இல்லாத இடங்களில் வேறு பாத்திரத்தில் நீர் கொணர்ந்து அப் பகுதியை நன்ருகக் கழுவுதல் வேண்டும். அரிக்கும் பொருள்களே நீக்கின. பிறகு மேற்கூறியவாறு சாதாரணப் புண்களைப்போல் பாது காத்தல் வேண்டும். அடர் அமிலத்தால் ஏற்பட்ட புண்களின்மீது சோடியம் பை- கார்பனேட் கரைசலேயும், புரோமினல் ஏற்பட்ட புண்களின்மீது அம்மோனியாவையும், எரிகாரங்களினால் ஏற்பட்ட புண்களின் மீது நீர் கலந்த எலுமிச்சைப் பழச் சாற்றையும் ஊற்றுதல் வேண்டும். நல்ல பட்டறிவு இல்லாத அறிவியல் ஆசிரியர்கள் இத்தகைய முறைகளேயெல்லாம் கையாள்வதைவிட, புண்களே விரைந்து நீரால் கழுவி மருத்துவரின் துணையை நாடுவது நன்று. வேண்டுவதெல்லாம் விரைந்த சிகிச்ச்ையேயன்றி, வேறு அல்ல. கண்ணில் நேரிடும் ஊறுகள் : கண்ணில் நேரிடும் ஊறுகளைக் கருத்துடன் சமாளித்தல்வேண்டும். கண்ணில் விழும் பொருள்களே அகற்றுவதில் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். விழி வெண்படலம் அல்லது இமையிணைப் படலத்தில் பதியாத சிறு பொருள்களால் மேம்போக்கான ஊறுதான் நேரிடலாம். ஆளுல் கண்ணினுள் பதிந்துள்ள பொருள்களே (எ - டு. இரும்புத்துரள்) அகற்றுவதில் பயிற்சி பெற்றவர்கள்தாம் தலையிடுதல் வேண்டும். இல்லாவிட்டால் நிரந்தரமான ஊறு விளேதல் கூடும். திடப் பொருள்கள் : சிறு மணல் போன்ற அபாயகரமற்ற பொருள்கள் கண்ணில் விழுந்தால் நீரில் கனத்த துணியின் முனேயால் அல்லது ஒட்டகமயிரினலான தூரிகையைக் கிளிசரினில் நனைத்துக் கொண்டு அகற்றலாம். இதனால் எரிச்சல் ஏற்படுமாயின் ப்ொருள்களே அகற்றிய பின் கண்ணே இளஞ் சூடான நீரினல் அல்லது நீர்த்த சோடியம் பை-கார்பனேட் கரைசலினல் கழுவி, கண்ணின்மீது ஒரு சொட்டு ஆலிவ் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெயை விடுதல்வேண்டும். தேவையானுல் கண்ணில் பஞ்சு அல்லது மெல்லிய துணியை வைத்துக் கட்டவும் செய்யலாம். - கண்ணுடித் தூள்கள்: கண்ணில் கண்ணுடித் துரள்கள் விழுந்தால் பயிற்சியில்லாதவர் அவற்றை நீக்குவதில் முனைதல் கூடாது. அதிக அளவு பஞ்சை நீரில் கனத்துக் கண்ணின்மீது வைத்துக் கட்டி உடனே நோயாளியை மருத்துவ்சாலேக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அரிப்புப் பொருள்கள் : சுட்ட சுண்ணும்பு அல்லது வேறு அரிக்கும் காரங்கள் கண்ணில் பட்டால் நீர்த்த காடி, அல்லது நீரினுல் கன்ருகக் கழுவுதல் வேண்டும் ; போரிக் அமிலம் அல்லது அசிடிக் அமிலக் கரைசலையும் பயன்படுத்தலாம். கந்தக அமிலம் போன்ற அடர் அமிலம் பட்டால் சமையல் சோடா கரைசலில்ை நன்ருகக் கழுவுதல்