பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆய்வகம்-பாதுகாப்பும் முதலுதவியும் f29 مهم به உலோகப் பொருளேயோ ஈரப்பொருளேயோ போட்டு குறுக்குச் சுற்ருக்கலாம். மின் அதிர்ச்சியால் மூச்சு நின்றிருந்தால், செயற்கைச் சுவாச முறையைக் கையாளலாம் : புண்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றிற்கேற்ற சிகிச்சைகளே மேற்கொள்ளுதல் வேண்டும். முதலுதவிப் பெட்டி : ஒவ்வோர் ஆய்வகத்திலும் முதலுதவிப் பெட்டி இருத்தல் மிகவும் இன்றியமையாதது. முதலுதவிப் பெட்டியில் அடியிற் குறிப்பிட்டுள்ள பொருள்கள் இருத்தல் வேண்டும் ; சாமனம் புண்ணில் கட்டும் வலேத் துணி ஊசிகள் டேனிக் அமிலக் குழம்பு அல்லது ஊக்குகள் சல்.பொனமைடு பசை கத்தரிக்கோல் வாசிலின் ஒட்டகமயிர்த் துாரிகை கடுகு கரண்டி சாதாரண உப்பு கண் கழுவும் கருவி போரிக் அமிலம் கண்ணுக்கு மருந்து ஆலிவ் எண்ணெய் சொட்டும் கருவி பல்வேறு கட்டு முகரும் உப்புகள் துணிகள் மருந்தில் கனேந்த டிங்ச்சர் அயொடின் வலேத் துணி பஞ்சு அன்டிசெப்டிகுகள் தெளிவான சுண்ணும்பு 1% அசிட்டிக் அமிலம் நீர் - அர வெப்பநிலைமானி 8% சோடியம் பை-கார்பனேட் அமிலம் அம்மோனியா கரைசல் கார்பாலிக் அமிலம் தூய்மையான நீர் லேசால் இப்பெட்டி எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் வைக்கப்பெறுதல் வேண்டும். இந்தப் பெட்டியின் அருகில் சாதாரணமாக நேரிடும் விபத்துகளையும் அவற்றிற்குரிய பரிகாரங்களேயும் எழுதிய பட்டியல் ஒன்றைத் தொங்கவிடுதல் வேண்டும். இத்திட்டம் மருத்துவர் அங்கீகாரம் பெற்றதாக இருத்தல் வேண்டும். முதலுதவிப் பெட்டி யுடன் அஸ்பெஸ்டாஸ் சமுக்காளம் ஒன்றிருந்தால் கன்று : மகளிர்ப் பள்ளியில் அல்லது இருவரும் பயிலும் பள்ளியில் இது மிகவும் இன்றி யமையாதது. இதை வாங்கப் பொருளாதார கிலே போதுமானதாக இராவிடில் பெரிய பளுவான சமுக்காளத்தையாவது வாங்கிவைத்திருத் தல் வேண்டும். விபத்துகள் பதிவு : எவ்வளவு சிறிய விபத்தாக இருந்தாலும் அதைப் பதிவேட்டில் பதிந்து வைக்கும் வழக்கத்தை ஒவ்வோர் | 9سس-gp .ړه .yي