பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130. அறிவியல் பயிற்றும் முறை அறிவியல் ஆசிரியரும் மேற்கொள்ளுதல் வேண்டும். இப்பதிவேட்டில் பெயர், தேதி, இடம், நடந்த விவரம், சோதனையின் நோக்கம், சேதம், பொறுப்பாக இருந்த ஆசிரியரின் குறிப்பு முதலிய விவரங்கள் இருத்தல் வேண்டும். பள்ளிப் பொறுப்பாளர்கள் இப் பழக்கத்தை வற்புறுத்தாவிடினும், இப்பழக்கம் நடைமுறையில் பெரும் பயன் விளக்கும்.