பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 133 ~~-l.--ു.--പ്രഹ மகரந்தப்பை முதலிய பாகங்களே வெவ்வேறு நிறத்தால் காட்டில்ை தான் மாளுக்கர்களுக்கு நன்கு தெளிவு ஏற்படும். இவற்றைத் தவிர, சில பகுதிகளேக் கற்பிக்கும்பொழுது பல படிகளே வரிசையாகக் குறிக்கவும், சில விதிகளேயும் வாய்பாடுகளேயும் குறித்துக் காட்டவும், சோதனைகளில் கிடைக்கும் எடுகோள்களைக் குறிக்கவும், சில கணக்கீடுகளைச் செய்து காட்டவும் - இவை போன்ற பி ற வ ற் றி ற் கு ம் கரும்பலகையைப் பயன்படுத்தலாம். கரும் பலகையைப் பயன்படுத்துவதே ஒரு தனிக்கலே , அது பட்டறிவில் ஆசிரியரிடம் அமையக் கூடியதொன்று. 3. விளம்பரப் பலகை : கரும்பலகையைப் போலவே விளம்பரப் பலகையையும் சிறந்த கற்பிக்கும் சாதனமாகப் பயன்படுத்தலாம். பள்ளிக்கென்று பொதுவாக ஒரு விளம்பரப் பலகையும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு பலகையும் இருத்தல் மிகவும் இன்றியமை யாதது. அறிவியல் ஆசிரியர் இப்பலகையைச் சிறந்த முறையில் பயன்படுத்தினுல் நிறைந்த பலனேக் காணலாம். சாதாரணமாக இது மூன்று செயல்களுக்குப் பயன்படுத்தப்பெறுகின்றது, (i) கவர்ச்சி கரமான புதிய கருத்துகளேயும் செய்திகளேயும் தருவதற்கும் , (ii) படங்கள், கேலிப்படங்கள், சுவரொட்டிகள், செய்தித்தாள் களிலிருந்து கத்தரித்து எடுத்த படங்கள் முதலியவற்றை வைப்பதற்கும், (iii) அறிவிப்புகள், விதிகள் முதலியவற்றைப் பரப்புவதற்கும் பயன்படுத்தப்பெறுகின்றது. அறிவியல் பாடம் பற்றிய அனேத்தையும் விளம்பரப் பலகையில் தந்து மர்ணுக்கர்களைப் பயன்பெறச் செய்யலாம். மாளுக்கர்கள் அடிக்கடி நடமாடும் இடத்தில் யாவரும் எளிதில் பார்ப்பதற்கேற்றவாறு இதை வைத்தல் மிகவும் இன்றியமையாதது. ... ." விளம்பரப் பலகையைப் பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம். புதிய கண்டுபிடிப்புகள் வானிலை அறிவிப்புகள் முதலிய செய்தித் தாள் தகவல்களேக் கத்தரித்தெடுத்து பலகையில் விளம்பரப்படுத்த லாம். இவற்றை, உங்களுக்குத் தெரியுமா ? அல்லது நீங்கள் அறிய வேண்டியவை என்ற தலைப்பின்கீழ் வைத்தல் வேண்டும். முதலுதவி வாரம், உடல்நல வாரம் போன்ற நாட்களில் சிறந்த சுவரொட்டிகளே யும் படங்களேயும் பொருத்தி வைக்கலாம். தன்னுேக்கமுறை வேலைகள், சுற்றுலா பற்றிய தகவல்கள், அறிவியல் அறிஞர்களின் ஒளிப்படங்கள் இவை போன்றவற்றை இப்பலகையில் வைக்கலாம். மாணக்கர்களின் அறிவுகிலேக் கேற்றவாறு அவர்களின் செயல்களே யொட்டிய செய்திகளே மட்டிலும்தான் இப்பலகையில் விளம்பரப் படுத்துதல் வேண்டும். பலகையில் வைக்கும் செய்திகளும் படங்களும் அடிக்கடி மாறவேண்டும்; அவ்வாறு அடிக்கடி மாருவிட்டால், அவற்றைப்