பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்.ட! w 145 ഫ05:15, 10 பெப்ரவரி 2016 (UTC)05:15, 10 பெப்ரவரி 2016 (UTC)~~്TamilBOT (பேச்சு) 05:15, 10 பெப்ரவரி 2016 (UTC)പ്ര_ குறிப்பிடுவர் காற்று, மழை, மேகம், வெயில், தட்பவெப்ப கிலே முதலிய காலகில்பற்றிய குறிப்புகளும் , மரம், செடி, கொடி முதலிய காவாசிகள் இல் புதிர்த்துப் பூத்துக் காய்க்கும் செய்திகளும் , ஒவ்வொரு மாதங்களிலும் என்னென்ன பயிர்த்தொழில்கள் நடை பெறுகின்றன என்பன போன்ற தகவல்களும் இயற்கைப் பஞ்சாங்கத் தில் இடம் பெறும் ஏழு வயது நிரம்பாத குழந்தைகளும் இயற்கைப் பஞ்சாங்கத்தைத் தொகுக்கலாம் , இங்கிலக் குழந்தைகள் செய்திகளே எழுதுவதைவிட ஒவியத்தால் குறித்துக் காட்டுவது நன்று. ஒவியங்களேயும் தனித்தனியாக வரைவதைவிட குழுவாக வரையச் செய்தல் சன்று. வகுப்பிலுள்ள குழந்தைகள் யாவரும் ஒவ்வொரு பருவத்தையும் ஒவ்வொரு வண்ணத்தால் காட்டலாம் என்ற முடிவுக்கு வந்த பிறகு, இன்வேலயைத் தொடங்கலாம். இத்தகைய வேலையைக் குழந்தைகள் பெரிதும் விரும்புவர். பெரும்பாலும் இடைநிலைப் பள்ளி மானுக்கர்களுக்கு இவ்வேலே மிகவும் ஏற்றது. முதற் படிவம் இவ்வகுப்பு மாளுக்கர்களைக்கொண்டு பள்ளித் தோட்டத்தில் பல்வேறு விதைகஜன் நடச்செய்து அவை முளைக்கும் கிலேயில் கானும் வேறுபாடுகளைத் தத்தம் குறிப்பேட்டில் குறிக்கச் செய்யலாம். தோட்டத்தில் வெங்காயம் போன்ற ஒரு சிலவற்றின் வளர்ச்சிப் படிகள் (இலே விடுதல், பூத்தல், காய்த்தல், பழுத்தல் முதலியவை) முழுவதையும் கவனித்து எழுதச் செய்யலாம். அவர்கள் வாழும் குழ்கிலேயிலுள்ள பறவைகளைக் கவனித்து அவற்றின் பெயர்களே அறியச் செய்யலாம். இச்செய்திகஅளக்கொண்டு அழகான படமாக ஓர் இயற்கைப் பஞ்சாங்கத்தை உருவாக்கலாம். பொதுமைய வட்டங்களே வரைந்து அவற்றைப் பன்னிரண்டு அல்லது ஆறு வட்டக் கோணப்பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு தாம் கவனித்த நிகழ்ச்சிகளை அவற்றில் அதிகாக எழுதி வண்ணங்கள் திட்டி அலங்கரிக்கத் துண்டலாம். - இரண்டாம் முன்ரும் படிவங்கள் . இவ்வகுப்பு மாளுக்கர்களைப் பறவைகள் கூடு கட்டுங்காலம், கூடுகளுக்குரிய பொருள்கள், பல்வேறு கூட்டு வகைகள், அடைகாக்குங்காலம், குஞ்சுகள் வெளிப்படும் காலம், குஞ்சுகள் பறக்கும் கில் முதலியவற்றைக் கவனித்துத் தத்தம் குறிப் பேடுகளில் குறித்துக் கொள்ளச் செய்யலாம். காக்கை, வானம்பாடி, குருவி, மைனு, மரங்கொத்தி, மீன்கொத்தி முதலிய பல்வேறு பறவை களின் வாழ்க்கைகளேக் கவனித்து வருமாறு ஏவலாம். அன்றியும், அவர்கள் அணில் கூடு கட்டும் காலம் வண்ணத்திப்பூச்சி, கொசு, தவளை, தேனி முதலியவற்றின் வாழ்க்கை நிலைகள் ஆகியவற்றைக் கவனிக்கத் தூண்டலாம். பள்ளி வட்டாரத்திலுள்ள மரங்கள், ஒரு தடவை பூத்தவுடன் அழியும் தாவரங்கள், காளான்கள் தோன்றும் காலம், இலையுதிர்க்கும் மரங்கள், மாமரங்கள் துளிர்த்தலில் கானும் அ.ப.மு-10 -