பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 - 15? கொள்ளப்பெறும். அண்மையில் உள்ள இடங்களுக்குப் பள்ளி நாட்களிலும், சேய்மையிலுள்ள இடங்களுக்கு விடுமுறை நாட்களிலும் சுற்றுலாக்களே மேற்கொள்ளுதல்வேண்டும். சுற்றுலாவின்பொழுது காண்பவை , இளஞ்சிருர்களே அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதால் பள்ளிகளில் வகுப்பறை யில் இயற்கைப் பாடத்திலும் பிறபாடங்களிலும் அவர்கள் அறியும் செய்திகள் பயன்படும் தன்மையைக் காட்டி நிற்கும். ஆண்டின் பல் வேறு பருவங்களில் அவர்கள் வெளியில் சென்று உலாவும்பொழுது மனத்தை ஈர்க்கவல்ல பல தகவல்களே கேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்புகளே அடைவர். பல்வேறு பருவங்களில் பல்வேறு பூச்சி வகைகளையும் பறவை வகைகளேயும் காண்பர் : பூத்துக் குலுங்கும் செடி கொடி வகைகளையும் காய்த்துப் பழுத்துக் குலேகளுடன் தொங்கும் மரவகைகளேயும் கண்டு களிப்பர். உழவர்கள் பயிரிட்டு அறுவடை செய்யும்வரை நிகழும் பல்வேறு கிலேகளையும், காய்களையும், பழங்களேயும் ஒன்றுசேர்த்து வகைப்படுத்தி பழக்கடைக்கு வரும் வரை நிகழும் செயல்களையும் கேரில் காண்பர். வண்ணுத்திப் பூச்சி, பட்டுப் பூச்சி முதலிய பூச்சிகளின் வாழ்விலும் தவளே போன்ற பிராணிகளின் வாழ்விலும் உள்ள பல படிகளையும் கேரில் அறிந்து கொள்ளும் வாய்ப்புகளே அடைவர். பல்வேறு பறவைகளின் குரல் வகைகளே நேரில் கேட்டு மகிழ்வதுடன், குரலேக் கேட்டவுடனே அ.து இன்ன பறவை என்று கூறும் திறனேப் பெறவும் முடியும். சற்று வளர்ந்த மாளுக்கர்களாக இருப்பின் அவர்களேத் தொலைவிடங் களுக்கு அழைத்துச் சென்று ஆங்காங்கு நடைபெறும் கைத்தொழில் வகைகள், பிற செய்திகள் ஆகியவற்றை நேரில் கண்டறியும் வாய்ப்புகளே நல்கலாம். - சுற்றுலா செல்லும் இடங்கள் : பூஞ்சோலே, இளமரக்கா, காய்கறித் தோட்டங்கள், பழத்தோட்டங்கள், கடற்கரை, ஏரி, குளம், ஆறு, மலேயடிவாரம், துறைமுகம், புகைவண்டிகிலேயம், சந்தை, அங்காடித் தெரு, கடைத்தெரு, தீயணைக்கும் கிலேயம், பிராணிக்காட்சி கிலேயம், பொருட்காட்சி, பழம் பொருட்காட்சி கிலேயம் போன்ற இடங்களுக்குக் கீழ்வகுப்புகளில் பயிலும் இளஞ்சிருர்களே அழைத்துச் செல்லலாம். மேல் வகுப்புகளில் பயிலும் மாளுக்கர்களைப் பெரிய அணக்கட்டுகள், ர்ேத் தேக்கங்களின் அருகிலுள்ள மின்சார உற்பத்திகிலேயம், அருவி, பண்டைய கோயில்கள், மலேகள், ஆறுகளின் உற்பத்தி இடங்கள், அரண்மனைகள், விமான நிலையம், வானெலி நிலையம், வானிலை ஆராய்ச்சி கிலேயம், தீப்பெட்டித் தொழிற்சாலை, வார்ப்படச்சாலே, கண்ணுடித் தொழிற்சாலை, இரும்புத் தொழிற்சாலே, உப்பளங்கள், பஞ்சாலைகள், ஆடை நெய்யும் ஆலேகள் முதலிய தொலைவிலுள்ள இடங்களுக்கு இட்டுச்சென்று அவ்விடங்களில் நடைபெறுவதை