பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$5? அறிவியல் பயிற்றும் முறை நேரில் காணச் செய்யலாம். சோப்பு செய்தல்யும் காகிதம் செப் தலையும் தீக்குச்சிகளைச் செய்தலையும் வெறும் ஏட்டுப்படிப்பாக வகுப்பறைகளில் கற்பதைவிட அவை உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கே சென்று அவைபற்றிய தகவல்கஃா நேரில் அறிதல் பெரும் பயன் விளேக்கும். பாற்பண்ணே, கோழிப்பண்ணே, வேளாண்மைப் பண்ணே முதலிய இடங்களில் நடைபெறும் செயல்களே கேரில் கண்டறிவதில் மாளுக்கர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும் ; நேரில் பார்ப்பதால் உண்மையான கிலேத்த அறிவும் உண்டாகும். மாளுக்கள் குறிப்பு : சுற்றுலா செல்லும்பொழுது மாளுக்கர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளைக் காண்பர் ; பல்வேறு காட்சிகளைப் பார்ப்பர். வேறு வழிகளிலும் பல தகவல்கள் அவர்களுக்குக் கிட்டும். அவற்றை யெல்லாம் அவ்வப்பொழுதே தத்தம் குறிப்பேடுகளில் குறிக்கும் பழக்கத்தை வளர்த்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக பூக்கள், பிராணிகள் பற்றி அறியும் தகவல்களே இவ்வாறு குறித்துக்கொள்ளச் செய்யலாம். பூக்கள்பற்றிய விவரம் கண்ட இடம், தேதி தாவரத்தின் அளவு : 3. கிலத்தின் தன்மை : (வயலா, காடா, சோலேயா, மண்பூமியா, மணல் தரையா என்ற விவரம்) - 4. பூக்கள் : (இனம், அளவு, நிறம், வடிவம், இதழ்களின் எண்ணிக்கை முதலியவை.) - 5. இலைகள் (இனம், தன்மை முதலியவை.) 6. பழம், காய் (இனம், வடிவம், நிறம்......} 7. வேர் போன்றவை : - - 3 & பறவைகளைப்பற்றிய விவரம் 1. கண்ட இடம், தேதி : 2 அளவு : 3. வசிக்கும் இடம்பற்றிய விவரம்: 4. நிறம்பற்றிய தகவல்கள் : 5. அலகு, கால், வால், இறகுகள்பற்றிய விவரங்கள் : 6. கவனத்திற்குரிய பிற பண்புகள் : - 7. பறக்கும் விதம் : (நேராக, வளைந்துவளேந்து, பாய்ந்து, சரிந்து முதலிய விவரம்.) - - - 8. கடை : (நடத்தல், தாவுதல், ஒடுதல் முதலிய விவரம்.) 9. ஒலிக்குறிப்பு : - 10. உணவு :