பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 அறிவியல் பயிற்றும் முறை. ر، مہم بدہ இதழுக்குக் கட்டுரை வரைந்து அவற்றை ஒவியங்களால் விளக்கம் தரச்செய்தல், பொம்மைகளே ஆக்கச் செய்தல் போன்ற செயல்களில் மாளுக்கர்களே ஈடுபடுத்தினால் சுற்றுலாக்களின் முழுப்பயனையும் அடைய முடியும். 3. பழம் பொருட்காட்சி நிலையம் : பள்ளிக்கு மிகவும் இன்றி யமையாத உறுப்பாக இருப்பது பழம் பொருட்காட்சி கிலேயமாகும். இதையும் அறிவியல் கழகத்தின் பணியாகவே மேற்கொள்ளலாம். கல்விச்செலவுகளில் இயற்கைப் பொருள்களை நேரில் கண்டறியும் வாய்ப்பு கிடைக்கின்றது ; அங்ங்னம் வெளியில் செல்ல முடியாத பொழுதும், பிற சமயங்களிலும் பொருள்களே நேரில் பார்ப்பதற்குப் பழம் பொருட்காட்சி கிலேயம் வாய்ப்பினே கல்குகின்றது. அறிவியல் தரை நூல், வரலாறு போன்ற பாடங்களேக் கற்பதற்குப் பழம் பொருட்காட்சி நிலையம் பெரிதும் துணையாக இருக்கின்றது. ஆசிரியரின் வாய்மொழி விளக்கத்தால் அறிவதைவிடப் பொருள்களே நேரில் காண்பதால் மாளுக்கர்கள் பெறும் அறிவில் தெளிவு பிறக்கும். கற்றலிலுள்ள கேள்வி, காட்சி, செய்தறிதல் ஆகிய மூன்று கூறுகளில் பின்னிரண்டும் பள்ளிப் பழம் பொருட்காட்சி கிலேயத்தில் கிட்டுகின்றன என்று சொல்லலாம். மாளுக்கர்களிடம் காணப்பெறும் இயல்பூக்கங் களில் திரட்டுக்கம், கட்டுக்கம் ஆகிய இரண்டு இயல்பூக்கங்களும் அவற்றுடன் முறையே தோன்றும் உடைமை, படைப்பு என்ற மனவெழுச்சிகளும் சிறந்த முறையில் செயற்படுவதற்குப் பள்ளிப் பொருட்காட்சி கிலேயம் பல வாய்ப்புகளை நல்குகின்றது. மேலும், பழம் பொருட்காட்சி நிலயம் மானக்கர்களிடையே சமூக உணர்வை வளர்க்கின்றது. பொருள்களைச் சேகரிப்பதில் மாணக்கர் கள் குழுவாக இயங்குவதற்குரிய தூய்மை ஒழுங்கு முதலிய கற்பழக்கங்களே நல்கி அரிய கைத்திறன்களே அவர்களிடம் வளர்க்கின்றது. மாணக்கர்கள் இயற்கையுலகைப்பற்றிப் பரந்த அறிவைப் பெறுகின்றனர். விடுப்பூக்கத்தைத் துண்டிவிட்டு மேலும் மேலும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்பிவிடுகின்றது. ஆசிரியரும் தான் கற்பிப்பவற்றை உண்மைத்தன்மை மிளிருமாறு கற்பிக்கலாம் : கற்பிக்கும் பாடமும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இராது வாழ்க்கையுடன் பிணந்து செல்வதற்குத் துணையாக உள்ளது. மாளுக்கர்-ஆசிரியர் உறவு சிறந்த முறையில் அமைவதற்குப் பழம் பொருட்காட்சி கிலேயம் பல்வேறு வாய்ப்புகளே நல்குகின்றது. பொருள்களைச் சேகரித்தல்: பள்ளிப் பழம் பொருட்காட்சி நிலையத்தி லுள்ள பொருள்கள் பெரும்பாலும் மாளுக்கர்கள், ஆசிரியர்கள் முயற்சியால் சேர்க்கப்பெற்ருல் நன்று. இயன்ற வரை விலை கொடுத்து வாங்கும் பொருள்களைத் தவிர்த்தல் வேண்டும். மட்டமான பொருள்களைப் பொருட்காட்சி நிலையத்தில் வைத்தல் ஆகாது.