பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


# 82. அறிவியல் பயிற்றும் முறை அளவில் கலத்தல், இரட்டுத்துணி செருப்பு மெருகு செய்தல், சிமைச் சுண்ணும்புக் காம்பு செய்தல் போன்றவற்றை அறிவியல் ஈடுபாட்டுக் கல்ேகளாகக் கொள்ளலாம். தோட்டம் போடுதல், தேனி வளர்த்தல் போன்றவற்றையும் ஈடுபாட்டுக்கலைகளாகக் கருதலாம். மாளுக்கரின் அறிவுநிலை, பள்ளியிலுள்ள வசதிகள், பெற்ருேர்களின் பொருளாதார கிலே ஆகியவற்றிற்கேற்றவாறு ஆசிரியர் ஈடுபாட்டுக்கலைகளே மாளுக்கர்களிடம் வளர்த்தல் வேண்டும். மாளுக்கர்கள் பாடகேரங்களில் இவற்றைப்பற்றிய குறிப்புகளே அறிந்து ஒய்வு நேரங்களில் செயலில் இறங்குதல் வேண்டும். . . 6. வானெலி : இன்றைய வாழ்வில் வானெலியின் சேவையை விரித்துரைக்கத் தேவையில்லே. சிறுவர்கள் முதல் முதியவர்வரை, தோட்டிமுதல் தொண்டைமான்வரை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுச் சுவைக்கின்றனர். இவ்வாறு சுவை பயக்கும் நிகழ்ச்சிகளே ஒரே சமயத்தில் கோடிக்கணக்கான மக்கள் கேட்பதற்கு வாய்ப்பளிக்கும் சாதனம் கல்வித் துறையிலும் சிறந்த முறையில் பயன்படுத்தப்பெறறு வருகின்றது. வானொலி நிகழ்ச்சிகளில் கல்வி ஒலிபரப்பு ஒரு முக்கிய பகுதியாகும். நாடோறும் அறிவியல் துறையில் அறிவியல் அறிஞர் களின் வாழ்க்கை வரலாறுகள், புதிய கண்டுபிடிப்புகள், உடல் நலம் பற்றிய குறிப்புகள், நோய்தடுக்கும் முறைகள், நவீன சிகிச்சை முறைகள், உற்பத்திப் பெருக்கங்கள், கைத்தொழில் முறைகள் முதலிய பகுதிகள் மாளுக்கர்களின் கன்மை கருதிச் சிறந்த பட்டறிவு பெற்ற அறிஞர்களின் துணைக்கொண்டு ஒலிபரப்பப்பெற்று வருகின்றன. பாடநூல்களிலும் பிற இடங்களிலும் காணமுடியாத பல புதுமையான செய்திகளே வானெலிப் பேச்சுகளில் கேட்டு அறியலாம். மிக அண்மையில் கண்டறியப்பெற்ற புதுமைகளேயும் வானெலியில் தெரிந்துகொள்ள வாய்ப்புண்டு, அவற்றை எவ்வாறு பயனுள்ள முறையில் மாளுக்கர்கட்குக் கிட்ட்ச் செய்வது என்பதுபற்றிய ஒரு சில குறிப்புகளே ஈண்டு தருவோம். - வகுப்பு முறை : கல்வி அறிஞர்கள் கற்பித்தலில் வரை யறுத்துள்ள ஆயத்தம், கேட்டல், முடிவு என்ற மூன்று நிலைகளும் வானெலிப் பாடத்திற்கும் .ெ பா ருங் து ம். ஒலிபரப்பப்பெறும் பொருள்களுக்கேற்பவும் அவற்றைச் செவிமடுக்கும் மாளுக்கரின் அறிவுகிலே, வயது ஆகியவற்றிற்கேற்பவும் ஒவ்வொரு கிலேயும் மாறக்கூடும். வானெலி சிறந்ததொரு கற்பிக்கும்வாயிலாக அமைவ தெல்லாம் அதைப் பயன்படுத்தும் திறனைப் பொருத்தது என்றே சொல்லவேண்டும். வானெலி நிகழ்ச்சிகளே வகுப்பறைகளில் பயன் படுத்தும் முறைகளே விளக்கும் பல நூல்கள் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளன. அவற்றை அறிவியல் ஆசிரியர்கள் படித்துப் பயன் பெறுவார்களாக. * *