பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#80 அறிவியல் பயிற்றும் முறை AMMAMAMMMMMMeMeAeSMSAASAASAASAASAASAASAASAASAAAS பெறுவதோடன்றி இந்த நூலகப் பாதுகாப்பாளர் மூலமாக நடு துலகத்திலிருந்தும் சில அரிய நூல்களைப் பெற்றுக்கொள்ளவும் கூடும். புகைவண்டி வசதியுள்ள ஊர்களிலுள்ளவர்கள் சென்&னப் பல்கலைக் கழக நூலகம், கன்னிமேரா நூலகம் போன்றவற்றில் உறுப்பினராகி அவற்றிலிருந்தும் நூல்களைப் பெறலாம். - பழம் பொருட்காட்சி கிலேயங்கள் : பழம் பொருட்காட்சி கிலேயங் களிலிருந்தும் ஆசிரியர்கள் பல தகவல்களே அடையலாம். சென்னை போன்ற இடங்களிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்கள் சென்ன அரசினரின் பழம் பொருட்காட்சி கிலேயத்தை நன்முறையில் பயன் படுத்திக்கொள்ளலாம். எத்தனையோ பறவை இனங்கள், பூச்சி இனங்கள், பிராணி இனங்கள் முதலியவற்றின் பஞ்சு அடைத்துப் பக்குவப்படுத்தப்பெற்றுள்ள உடல்களேயும் பிற முறைகளில் பாதுகாக்கப்பெற்றவற்றையும் 密5茄@ தெரிந்துகொள்ளலாம். பழம் பொருட்காட்சி கிலேயத்தின் பாதுகாப்பாளரிடம் தொடர்பு வைத்துக் கொண்டால் பல்வேறு செய்திகளைத் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும். * . - உயிர்க்காட்சி கிலேயம் : சிங்கம், புலி, ஒட்டைச் சிவிங்கி, வரிக்குதிரை, ஒட்டகம், பல்வேறு குரங்குவகை, முதலே முதலிய இரானிகளே எல்லோரும் எல்லா இடங்களிலும் பார்க்க முடியாது. சென்னப் பிரானிக்காட்சி கிலேயம், திருவனந்தபுரம் பிராணிக்காட்சி திஜயம் போன்ற இடங்களில் அவற்றைக் காணலாம். ஆசிரியர்கள் அவ்விடங்களுக்குச் சென்று பலவற்றை கேரில் காண்பதுடன் இயன்ருல் மானுக்கர்களையும் அவ்விடங்களுக்குக் கூட்டிச்சென்று அவைபற்றிய செய்திகளே நேரில் உணர்த்துதல் வேண்டும். தொழிலகங்கள் : தொழிலகங்களின் தொடர்பும் அறிவியல் ஆசிரியர்களுக்குப் பெரும் பயன் விளக்கும். நெருப்புப்பெட்டித் தொழிலகம், சோப்புச் செய்யுமிடம், காகிதம் செய்யுமிடம், பஞ்சாலே கள், நூல் நூற்கும் ஆலைகள், ஆடை கெய்யும் ஆலைகள், சருக்கரை ஆஜகள், கண்ணுடித் தொழிலகங்கள் போன்ற இடங்களிலிருந்தும் பல செய்திகளை அறியலாம். ஆங்குக் கிடைக்கும் பொருள்களைக் கொணர்ந்து பள்ளிப் பழம் பொருட்காட்சி கிலேயத்தில் வைத்துக் கொள்ளலாம். அங்கு நேரில் பல செய்திகளை அறிவதுடன், விளக்கப் படங்கள், வரிப்படங்கள் முதலியற்றின் மூலமும் அறிந்துகொள்ளலாம். தொழிலகப் பொறுப்பாளர்கள் வாயிலாகப் பல்வேறு செய்திகளைப் பற்றி நல்ல விளக்கத்தையும் பெறலாம். - பிற இடங்கள் நகரங்களிலுள்ள குடிநீர்த் திட்டம், மின்சாரத் திட்டம், கழிவுப் பொருள்களைப் போக்கும் இடங்கள், துறைமுகங்கள், புகை வண்டி நிலையங்கள், தபால் கிலேயங்கள், மோட்டார், புகை வண்டித் தொழிலகங்கள் சாலே அமைக்கும் சாதனங்கள் வைக்கப்