பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$86 அறிவியல் பயிற்றும் முறை SMMMSAMSMMAAASAASAASAASAAASMSAMSMSAASAASAASAASAASAASAAMSMSAAAAAAAS ہم بہیمامہ سہ، ‘سمہم۔-س.,... --م۔ மிகவும் அதிகம். நான்காவது : கற்பிக்கப்பெற்றவை மாளுக்கரின் மனத்தில் விளக்கம் பெற்றுள்ளனவா என்பதை அறிந்துகொள்ளவும் வினுக்கள் பயன்படுகின்றன. ஒரு பாடத்தின் இடை இடையே அல்லது இறுதியில் இவ்வினுக்கள் பெரிதும் பயன்படும். அவ்வப் பொழுது மாளுக்கர்களின் அறிந்துகொள்ளும் திறனே அறிந்து கொள்ளாது கற்பித்தலால் யாது பயன் ? - ു.--സ്.സ.--്.ണ്.---- விளுக்களை விடுக்கும் முறை : வினுக்கள் தெளிவுணர்ச்சியைத் தர வேண்டுமேயன்றி ஜயவுணர்ச்சியையோ திரிபுணர்ச்சியையோ தருதல் கூடாது. தாய்மொழியில் கற்பிக்கப்பெறினும், வினுக்களில் கையாளப் பெறும் மொழி மயக்க உணர்ச்சியைத் தருதலும் கூடும். வகுப்பு களில் எல்லோரையும் நோக்கி விளுக்களே விடுத்து, அவர்களேச் சிந்திக்கச் செய்து, பிறகு குறிப்பிட்டவர்களே அவற்றிற்கு விடைகள் தரும்படி ஏவுதலே சிறந்தது. சரியான விடையை ஒருவர் தரினும், மேலும் பலரை விடைகூறச் செய்தலால் இன்னும் தெளிவு பிறக்கும். வினுக்களால் மாணுக்கரின் அறிவினே வெளிப்படுத்த வேண்டுமேயன்றி அறியாமையைக் கிளர்ந்தெழச் செய்தல் ஆகாது. ஆசிரியர் விடுக்கும் வினுக்கள் காரண காரியத் தொடர்புடன் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பற்றி இருக்கவேண்டுமேயன்றி பரந்த நிலையில் அமைந்து மாணுக்கரின் கவனத்தைச் சிதற அடித்தல் கூடாது. தகவல்களே அறியவல்ல வினுக்கள் சிறந்தவை ; உட்பொருள் அமைந்து மாளுக்கர் சிந்தனையைத் துரண்டும் விளுக்கள் அவற்றினும் சிறந்தவை : மாளுக்கர்களே தம் முயற்சியால் சரியான விடைகளைக் காணச்செய்யும் வினுக்களும், அவர்கள் அறிவைப் பயனுள்ள துறைகளில் செயற்படுத்த வல்ல வினுக்களும் அனேத்தினும் சிறந்தவை. - சில சிறு விளுக்களைக்கொண்டு பழைய பாடத்தைத் திருப்பி விடலாம். ஆம் அல்லது இல்லை என்ற விடைகளைத் தரும் வினுக்களே இயன்றவரை நீக்குதல் வேண்டும். சற்று நீளமான விடையை கல்கவல்ல விளுக்களையும் விடுக்கலாம். வகுப்பில் மாளுக்களின் கவனத்தை கிலேபெறச்செய்ய வேண்டியிருப்பதால், பல்வேறு அறிவு கிலேயிலுள்ள மாணுக்கர்களும் விடை பகர வல்லன. வாக வினுக்களின் தரம் அமைதல் வேண்டும். குறைமதியினருக்கும் நிறை மதியினருக்கும் ஏற்ற வினுக்கள் அமைதல் சாலச் சிறப்புடைத்து. திக்குவாய் மானக்கர்களே வினவும்பொழுது சுருங்கிய விடையமைந்த வினுக்களேயே கையாளுதல் மிகவும் இன்றியமையாதது. சில சமயம் மாளுக்கர்களேயே வினுக்களை விடுக்கும்படி ஏவலாம். பாட இறுதியில் ஆசிரியர் விடுக்கக்கூடிய விளுக்களே மாளுக்கர்களே விடுக்கும்படியும் தூண்டலாம். பாடவேளேயின் இறுதியில் ஐந்து கிமிடங்கள் இதற்கெனவே ஒதுக்கி வைத்துக்கொள்ளலாம். இம் முறையால் நிறைந்த பயனே அடைவதை அநுபவத்தில் காணலாம்.