பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியலில் அளவியல் #37 - ....ുTamilBOT (பேச்சு) 05:40, 10 பெப்ரவரி 2016 (UTC)്~~. സTamilBOT (பேச்சு) ஆசிரியரே பாடங்களைக் கற்பித்தலேவிட வகுப்பை ஒரு ஆய்வுக்கூடம் போலாக்கிப் பாடத்தையும் ஆராயும் பொருளாக அமைத்து மாணுக்கர்களேயே அதில் பெரும் பங்கு கொள்ளும்படியும் செய்யலாம். இம்முறையால் மாளுக்கர்களின் பலவகைப்பட்ட கவர்ச்சிகளே அறிவதுடன், அவர்களிடையே ஆராய்ச்சி மனப் பான்மையையும் வளர்க்கலாம். ஆராய்ச்சி மனப்பான்மை அறிவியல் கற்பதற்கு மிகவும் இன்றியமையாத தொன்றன்ருே ? எழுத்து (பழைய கட்டுரை) முறைச் சோதனைகள்: பழைய முறைப்படி கட்டுரை வினுக்களின் வாயிலாகவே தேர்வுகள் யாவும் கடைபெற்றன. மூன்று அல்லது இரண்டரை மணிக் கால அளவில் ஐந்து அல்லது ஆறு வினுக்களே விடுத்து ஒரு பாடம் முழுவதிலும் ஒரு மாணக்கனுக்கு இருக்க வேண்டிய ஒன்று முதல் மூன்று ஆண்டு அறிவை இம்முறைத் தேர்வால் அளந்து அறிய முனைகின்றனர். அறிவியலில் கட்டுரை முறை வினக்களால், அறிவியல் கொள்கைகளைப்பற்றிய விளக்கங்கள், அறிவியல் செய்முறைகளின் விவரங்கள், பிரச்சினைகளின் விடைகள், துனேக்கருவிகளேப்பற்றிய வருணனைகள், அறிவியல் வரலாற்றுச் செய்திகள், அறிவியல் வாழ்க்கைத் துறையில் பயன்படும் முறைகள் முதலியவற்றைப் பற்றிய அறிவிதீனத் தேறலாம். இவற்றில் பல குறைகளும் உள. : கிறைகளும் உள. கட்டுரை முறைச் சோதனைகளிலுள்ள குறைகளே யெல்லாம் ஆராய்வதற்கு இஃது இடம் அன்று. முக்கியமான ஒரு சிலவற்றை மட்டிலும் ஈண்டுக் காண்போம். கட்டுரைமுறைச் சோதனைகளில் இரண்டு பெருங் குறைகளும் அவற்றுடன் தொடர்புகொண்ட பல சிறு குறைகளும் அறிஞர்களால் காட்டப்பெறுகின்றன. ஒன்று : கட்டுரைமுறைச் சோதனைகளால் உண்மையாக அளக் தறியும் பகுதி மிகவும் குறைவு. பல வினுக்களே விடுப்பதற்கு வாய்ப்பில்லே. ஒருசில வினுக்களைக்கொண்டு பாடத் திட்டம் முழுவதையும் அறிந்துள்ளனரா என்பதை அறுதியிடுதல் தவறு. எனவே, இம்முறைச் சோதனை அதிர்ஷ்டம் என்ற கூற்றினேக் கொண்ட தாகின்றது : குருட்டுத்தனமாக மனப்பாடம் செய்வதற்கு வழியாகவும் அமைந்துவிடுகின்றது. இரண்டு : இம்முறைச் சோதனைகளில் மாளுக்கர்கள் எழுதும் விடைத்தாள்களே ! நம்பகம் இன்றித் திருத்துதல் எளிதன்று. பல தேர்வாளர்கள் ஒரு விடைக்கு ஒரே விதமாக மதிப்பெண்கள் தருவதில்லை அதுபோலவே, ஒரே தேர்வாளர் ஒரு விடைக்கு அளிக்கும் மதிப்பெண்கள் நாளுக்கு நாள் மாறுபடுவதுண்டு. தேர்வாளர்கள் முக்குண வசத்தால் முறை பிறழ்ந்து’ போவதும்