பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியலில் அளவியல் - #9 | பொதுவாக, புதுமுறைச் சோதனைகளே இரண்டு பிரிவில் அடக்கிக் கூறுவர். ஒன்று, கினேவுகூர் வகைச் சோதனைகள் ; மற்மூென்று, மறித்துணர் வகைச் சோதனைகள். முதற் பிரிவில் எளிய நினைவு கூர் சோதனைகளும் நிரப்புச் சோதனைகளும் அடங்கும். இரண்டாவது பிரிவில் பொறுக்குச் சோதனைகள், சரி-தப்புச் சோதனைகள், இனக் கும் சோதனைகள், சிறந்த விடைச் சோதனைகள் போன்றவை யாவும் அடங்கும். இவை ஒவ்வொன்றையும்பற்றி ஈண்டு ஒரு சிறிது ஆராய் வோம். எளிய நினைவுகூர் சோதனைகள்: நினைவுகூர் வகைச் சோதனைகளில் இவ்வகைதான் எங்கணும் பெரு வழக்கிலுள்ளது. இவ்வகை வினுக்கள் மிகச் சுருங்கிய முறையில் விடையைக் கொண்டவை. ஒரு சொல் அல்லது சொற்ருெடர், ஒர் எண் அல்லது குறியீடு சரியான விடை யாகவும் அமைதல் கூடும். (எ - டு.) அடியிற் கண்ட வினக்களுக்கு ஒரு சொல் அல்லது சொற்ருெடரில் விடை தருக. வினுக்களுக்கெதிரேயுள்ள பகர அடைப்பினுள் விடையை எழுதுக. (1) காற்றின் அமுக்கத்தை அளக் கும் கருவியின் பெயர் என்ன? ( f (2) நல்ல இரத்தம் செல்லும் குழாய் களின் பெயர் என்ன? լ 7 (3) பித்த நீர் எங்கு ஊறுகின்றது : | J (4) காற்றில் அதிக அளவு கலங் - துள்ள வாயுவின் பெயர் என்ன ? s J (5) வெப்பத்தை அளக்கும் மூல அளவு என்ன ? I j (6) மின்னுக்கப்பொறியின் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர் யார் ? s J (7) ஒரு கிலேக்கப்பியின் இயந்திர லாபம் என்ன ? լ J. . (8) கடிகாரம் சரியாக ஒடுவதற்கு என்ன மாதிரி ஊசலியைப் பயன்படுத்தலாம் ? Լ f (9) தாமிரத்தில் பெயர் வெட்டப் பயன்படுத்தும் திரவத்தின் - பெயர் என்ன ? s J (10) தூரப் பார்வைக்கு எந்த வில்லே பயன்படுத்தப்பெறுகின்றது ? է J