பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* 92 அறிவியல் பயிற்றும் முறை இவ்வகைச் சோதனைகளே ஆயத்தம் செய்வது எளிது. இவற்ருல் பொருளறிவின மட்டிலுந்தான் தேறலாம். இவற்ருல் சிக்கலான பொருத்தங்களே அறிதல், காரண காரிய முறையில் முடிவு காணல், விதிகளைப் பொருத்துதல், ஒப்பிட்டுக் காணல் போன்ற திறன்களை அளத்தல் இயலாது. ஆனால், மாளுக்கர்களின் பொருளறிவை மிக கன்ருகத் தேறலாம். இவ்வகை வினுக்கள் மாணுக்கர்களுக்குச் சுருக்க மாக விடையிறுக்கவும், திட்டமாகச் சிந்திக்கவும் பயிற்சி அளிக் கின்றது. குறைந்த காலத்தில் பெரும்பகுதியை நன்கு தேறி விடலாம். மானுக்கர் இவற்றை அறிதல் எளிது : ஆசிரியர்கள் விடைகளேத் திருத்துவதும் எளிது. - х கிரப்புச் சோதனைகள் : இவை வாக்கியமாகவும் இருக்கும் ; பத்தியாகவும் இருக்கும். சாதாரணமாக இவை பெருவழக்கிலுள்ளவை ; பொருளறிவைத் தேறுவதற்குப் பயன்படுபவை. இவற்றில் மானக்கர் களுக்கு அதிகமான எழுத்து வேலே இல்லே. மிகவும் சிக்கலான பொருள்களையும் இம்முறைச் சோதனைகளால் தேறலாம். அதிகமான காலி இடங்களே அமைத்தால் விடையளிப்பது கடினம். - டு.) - வயிற்றில் ஊறும் செரிமான நீரின் பெயர்.--. கை தோளுடன்-மூட்டால் இணேந்துள்ளது. மயில் துத்தத்தின் வேதியியல் பெயர்--. பூக்கள்--பிறகு கருத்தரிக்கின்றன. அயோடின் இதில் கரையும்-. சிறுகுடலின் நீளம் சுமார்-அடி. மருத்துவர் வெப்பங்லே மானி--°லிருந்து.--வரை. ஒரு அமிலம்+ஒரு காரம்= --. திருகாணியின் இயந்திர லாபம்-- 10. இந்த வில்லேயில் கிடைப்ப து மாய பிம்பமே--. இம்முறைச் சோதனைகள் கீழ் வகுப்புகளுக்கு மிகவும் ஏற்றவை. ஏற்ற சொல்ல எழுதும்முன் ஒரு முறை தொடர் மொழியைப் படித்துப் பின் சொல்லே அமைத்துப் பின்னும் ஒரு முறை தொடர் மொழியைப் பத்துத் தொடர் மொழி சரியான பொருளேத் தருகின்றதா என்று பார்க்கும்படி அறிவுறுத்துதல் வேண்டும். பொறுக்குச் சோதனைகள் : ஒருநிலையாக்கப்பெற்ற சோதனைகளில் இவ்வகைதான் மிக்க செல்வாக்குப் பெற்றுள்ளன, பெருவழக்கிலு முள்ளன. ஒரு பொருள்பற்றிய ஒரு தொடர் மொழி நான்கு அல்லது இந்து சொற்கள் அல்லது சொற்ருெடர்களைக்கொண்டு முடியும்படி அமைக்கப்பெற்றிருக்கும். சரியான விடையை அ றியாதவர்களுக்கு அஐனத்தும் பொருத்தமாக இருப்பதுபோல் தோன்றும் : அறிந்தவர் களுக்குச் சரியாகவுள்ள ஒன்று நன்கு புலப்படும். மாளுக்கர்கள் சரி