பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியலில் அளவியல் $33 யானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கிட்டத்தட்டப் பொருத்தமாக வுள்ள விடைகளின் எண்ணிக்கையை அதிகமாக்கினால் உத்தேசமாக விடையிறுக்கும் வாய்ப்பு குறையும். நான்கு விடைகள் உள்ளபொழுது 25% தான் உத்தேச விடை தருவது அமைகின்றது : ஐந்து விடைகள் உள்ளபொழுது 20% தான் அஃது அமைகின்றது. (எ-டு. கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றின் எண்ணே பகா வளே 3. வினுள் இடுக. காற்றில் ஒலியின் வேகம் (அ) விடிை ஒன்றுக்கு 10 அடி (ஆ) விடிை ஒன்றுக்கு 550 அடி (இ) ஐந்து விடிைக்கு 1 மைல் (ஈ) மணி ஒன்றுக்கு 60 மைல் (உ) கிமிடம் ஒன்றுக்கு 20 மைல் இது ஒர் அலோகம் (அ) சோடியம் (ஆ) பொட்டாசியம் (இ) கார்பன் (ஈ) மணல் (உ) பாதரசம் ஆகாயத்தில் வானவில் தெரிவதற்குக் காரணம் (அ) ஒளித் திருப்பம் (ஆ) ஒளி முறிவு (இ, ஒளிச் சிதறல் (ஈ) ஒளி விலகல் (உ) பூமியிலுள்ள பலவித பூக்கள் இந்த வாயு எரியும் தன்மையுடையது (அ) ஆக்ஸிஜன் (ஆ) ஹைட்ரஜன் (இ) குளோரின் (ஈ) கார்பன் டை-ஆக்ஸைடு (உ) நைட்ரோஜன் ஆக்ஸைடு ஒருவருக்குப் புளிச்சேப்பம் வருவதற் குக் காரணம் (அ) உணவில் அதிக புளி சேர்ந்திருப் பதால் (ஆ) கன்ருகப் பல் துலக்காததால் அ.ப.மு-13 s | I I i i I i