பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


芬 அறிவியல் பயிற்றும் முறை محعیسیح میب-همب همهیبیسی ஏற்பாடுகளும் தயாரிக்கப்பெற்று சிறு திட்டங்களாகச்(Pilot schemes) சோதிக்கப்பெற்றுள்ளன. பயிற்றுதலின் அடிப்படை : மேற்கூறிய கருத்துக்களே அடிப்படை யாகக்கொண்டு அறிவியல் ஆசிரியர்கள் பணியாற்றுதல் வேண்டும். அம்முறையில் பணியாற்றுவதற்கு இந்நூலில் கூறப்பட்டுள்ள ஒரு சில கருத்துகள் ஊன்றுகோல்களாக இருக்கும். பாடத்திட்டத்தில் அமையும் பொருள்களைவிட அவற்றைக் கற்பிக்கும் முறைகளுக்கே அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பொருள்களை அறிந்து கொள்வதைவிட அவற்றைப் பயிலும் முறையே மிகவும் முக்கியம் என்று காட்டப்பெற்றுள்ளது. அறிவியல் ஆசிரியர்கள் நல்ல முறைகளே மேற்கொண்டு கற்பித்தால் மாளுக்கர்கள் அறிவியல் முறைகளுச் சுவைக்க முடியும் அறிவியலைப்பற்றித் தெளிவான கருத்தைப் பெறவும் இயலும். -