பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியலில் அளவியல் 495 ASMMSMASAMASAMAMAMMAMMMMMAMMSMSMSMSMMS அ-பிரிவு ஆ-பிரிவு 11. இந்துப்பு (ஒ) எரி கண்ணுடி s J 12. கலின (ஒள) பாதரசத் தாது ( 1 13. தூய்மையற்ற குருதி (க) புப்புசத் தமனி ! 14. சின்னபார் (ங், ஈயத் தாது I J 15. குவி வில்லை (ச) பென்சிலின் [ ] i . 5. தூய்மையான குருதி 17. கலப்பு உலோகம் 18. காளான் வகை இவற்றில் பலவகை உண்டு ; அவற்றை அளவை நூல்களில் கண்டு கொள்க. மாறி மாறி வரும் சோதனைகள் : உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு வகை விடைகளைக் கொண்ட விளுக்களே இம்முறைச் சோதனை களில் அமைப்பர். சரி.தவறு, ஆம்-இல்லை என்று விடை அளிப்பது இச்சோதனைகளின் போக்காகும். (எ-டு.) கீழ்வருவனவற்றில் சரியானவற்றிற்குச் (சரி) என்ற குறி யையும் தவருனவற்றிற்குத் (தவறு) என்ற குறியையும் ஒவ்வொன் றிற்கும் எதிராகவுள்ள பகரவளேவினுள் இடுக. (1) ஒரே குறுக்களவுள்ள இரும்புச் சட்டத்தில் சிறியதை வ8ளப்பதைவிட பெரியதை வளேப்பது எளிது. s J (2) தேங்காய் எண்ணெய் நீரைவிட அதிக அடர்த்தியுள்ளது. I J (3) காற்று இலேசானது. ஒரு டயரில் அதிக காற்றைச் செலுத்தினுல் டயரின் எடை - குறையும். f J (4) உணவில் வைட்டமின்கள் சரியாக இல்லாத தால்தான் மக்களுக்கு நோய்கள் உண்டா கின்றன. - s J (5) மாங்கனீஸ் டை - ஆக்ஸைடிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிக்கலாம். I j இவ்வகைச் சோதனைகளே வேறு விதமாகவும் அமைக்கலாம். ஒருசில எடுத்துக்காட்டுகளே ஈண்டுத் தருவோம். (எ-டு.)-1. சலவை சோடாவில் ஒரு நீர்த்த அமிலத்தை ஊற்றினுல் கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளிவரும். ஒரு சிறுவன் சில சலவை சோடாப் படிகங்களின்மீது ஒரு திரவத்தை ஊற்றின்ை ; நுரைத் தெழல் காணப்பெறவில்லே. கீழ்க்கண்டவை அதற்குக் காரணங் களாகத் தரப்பெறுகின்றன. ஒவ்வொன்றின் எதிரிலுள்ள பகரவளே