பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியலில் அளவியல் 197 3. கருகிற வண்டல் கார்பனையுடையது. s J 4. வினையின் இறுதியில் சருக்கரை முழு வதும் சிதைவு அடைந்தது. լ j 5. சருக்கரையிலுள்ள ஹைடிரஜனும் ஆக்ஸி ஜனும் நீர் வடிவமாக நீக்கப்பெற்றன. t f 6. நீரையும் கார்பனேயும் கலந்தால் சருக் கரை உண்டாகும். s } 7. அமிலங்கள் புளிப்பாகவும் சருக்கரைகள் இனிப்பாகவும் இருப்பதால் கந்தக அமிலம் சருக்கரையைத் தாக்குகின்றது. լ j 8. சருக்கரையில் கார்பன், ஹைடிரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூன்றும் உள்ளன. [ J 9. ஒவ்வொரு சருக்கரையும் இளஞ்சூடான அடர் கந்தக அமிலத்துடன் சேருங்கால் - கருநிறமடையும். լ` J 10. குளிர்ந்த கந்தக அமிலம் சருக்கரையைப் பாதிப்பதில்லை. I J சிறந்த விடைச் சோதனைகள் : பொறுக்கு விடைச் சோதனைகளின் வேருெரு வடிவமே சிறந்த விடைச் சோதனைகளாகும். உண்மையை யொட்டிய பல செய்திகள் குறிப்பிடப்பெறும். சரியானவற்றை மாணுக்கர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். (எ-டு.) ஒவ்வொரு விவிைலும் நான்கு விடைகள் தரப்பெற். றுள்ளன. சரியான ஒன்றை மட்டிலும் அடியிற் கோடிட்டுக் காட்டுக. 1. தடித்த கண்ணுடிப் பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றில்ை அ.து உடையக்கூடும். ஏனென்ருல், (அ) தடித்த கண்ணுடி கெட்டியானதல்ல. (ஆ) தடித்த கண்ணுடியின் விலே அதிகம். (இ) தடித்த கண்ணுடி ஒரே மாதிரியாக விரிவதில்லை. (ஈ) நீர் ஓர் அரிதில் கடத்தியாகும். 2. அம்மோனியா வாயுவை நீரின் மூலம் சேகரிப்பதில்லை. ஏனெனில், - (அ) அஃது ஒரு கார வாயு. (ஆ) அதற்கு நிறம் இல்லை. (இ) அது நீரில் விரைவாகக் கரைகின்றது. (ஈ) அது காற்றைவி இலேசானது.