பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


芝镰2 அறிவியல் பயிற்றும் முறை முடிவே ஆகும். எனவே, அறிவியல் அறிவைச் சோதிக்க ஏற்புடைமை பெற்றதாக அந்தச் சோதனை அமையவில்லை என்பதாயிற்று. 'மானுக்கர்களின் வயது ஏற ஏற், இல சோதனைகளைப் பலமுறைப் பயன்படுத்திய போதிலும் அவர்களுக்கிடையே ஒரே வகையான வரிசை முறையையே சுட்டி வருமானல், வளர்ச்சி முறை பின்படியே சோதனையின் ஏற்புடைமை வலியுறுத்தப்பெறுகின்றது எனலாம். х இரண்டாவது சிறப்பியல்பு நம்பகம் என்பது. ஒரு முறை வகுப்பில் கணக்குத் தேர்வு ஒன்று நடத்திய ஆசிரியர் வகுப்பில் மூவரே தேறியது கண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு நடத்திய தேர்வில் வேருெரு மூவர் தேரக் காண்கின்ற காட்சியை எல்லாப் பள்ளி களிலும் இன்றும் காணலாம். இந்தச் சோதனைகளின் முடிவுகள் முன்னுக்குப் பின் முரண்பட்டன்ருே தோன்றுகின்றன ? இத்தகைய சோதனைகளே எவ்வாறு நம்புவது ? ஒரு சோதனையை ஒரே கூட்டத் தினரிடையில் இடையிட்டு இடையிட்டுப் பலமுறை பயன்படுத்திை லும் ஒவ்வொரு முறையிலும் மாளுக்கர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெறுவர். பயிற்சியால் சிறிது வேற்றுமை காணப்படுவதுண்டு. கம்பகம் என்ற சிறப்பியல்பினைக் கொண்ட சோதனைகளே முழுதும் பயன்படுத்தி, அச்சோதனையையே திரும்பவும் சோதனையாக நடத்தி லுைம், சோதனையில் வரும் ஒற்றைப்படைஎண்ணுள்ள வினுக்களே ஒரு முறையும் இரட்டைப்படை எண்ணுள்ள வினுக்களேப் பிறிதொரு முறையும் ஆகப் பாதி சோதனை முறையினைக் கையாண்டு கடத்தின லும் மாளுக்கர் பெறும் மதிப்பெண்களில் மாறுபாடு இராது. ஏற்புடைமை பெருத சோதனைகளில் கம்பகம் அமைதல் கூடும் . ஆனல் நம்பகம் அமையாத சோதனைகளில் ஏற்புடைமை அமைந்திருக்கும் என்று சொல்வதற்கில்லே. மூன்ருவது சிறப்பியல்பு புறவயம் என்பது. ஒரு சோதனையின் விடையேடுகளேப் பலர் மதிப்பிட்டாலும் ஒரே வகையான முடிவுகளேக் அண்டால் அந்தச் சோதனையில் புறவயம் அமைந்துள்ளது என்று சொல்லலாம். விடையேடுகளேத் திருத்துவோரின் விருப்பு வெறுப் பிற்கோ, உளச்சுவைகளுக்கோ இடங்தராத சோதனைகளே புறவயம் பெற்ற சோதனைகளாம். ... - புதுமுறைச் சோதனைகள் கிட்டத்தட்ட இந்த மூன்று சிறப்பியல்பு களேயும் ஒரளவு பெற்றுள்ளனவாகக் கருதலாம். . செயல்முறைச் சோதனைகள் : இம் முறைச் சோதனைகள், அறிவியல் பாடத்திற்கு மிகவும் இன்றியமையாதவை. இவற்ருல், மாளுக்கர்களிடம் அறிவியல் துணேக்கருவிகளைக் கையாளுதல், சிறிய அளவில் அளவை முறைகளேயொட்டிய செயல்களே மே ற்கொள்ளு தல், சில சோதனைமுறைகளைப் புதிய சோதனைகளில் பயன் படுத்துதல்,