பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 அறிவியல் பயிற்றும் முறை ഹTamilBOT (பேச்சு) 05:59, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு) 05:59, 10 பெப்ரவரி 2016 (UTC)്~~സഹ கற்பனையில் சிங்திப்பதற்குப் பெருந்து&ணயாக இருக்கும். Tణాఫ్రిమి, பாடக்குறிப்பு எழுதுவதென்பது திட்டமிடுதலே பன்றி வீனுக்கு” எழுதுவதன்று. எண்ணிப் பார்த்தால் பாடகுறிப்பில் மூன்று கூறுகள் இருப்பது தெரியும். மாளுக்கரின் செயல்கள், பாடப் பொருள்கள், இவ்விரண் டையும் நல்ல முறையில் உறவுகொள்ள ஆசிரியர் மேற்கொள்ளும் முறைகள் ஆகிய மூன்றுந்தான் பாடக்குறிப்பின் உயிர் நாடியாகும். பாடக் குறிப்பின் சட்டகம் : பாடக்குறிப்புகள் அடியிற் காணும் சட்டகத்தைத் துணையாகக்கொண்டு எழுதப் பெறலாம். அவை மிகச் சுருக்கமாக இருத்தல் நன்று. வகுப்பு s பாடம் : காலம் : துணைக் கருவிகள் : நோக்கம் : - முன்னறிவு : ஆசிரியர் வேலே மாளுக்கர் பங்கு பாட வளர்ச்சி தொடக்கம் : ۳۹ 4 • 3. பாடத் தொகுப்பு : கரும்பலகைச் சுருக்கம்: வீட்டு வேலே. சட்டகத்தின் விளக்கம் . மேலே கண்ட குறிப்பின்படி கற்பிக்க வேண்டிய வகுப்பு, பாடத்தலைப்பு கற்பிக்கும் காலம் ஆகியவற்றை முதலில் குறித்தல் வேண்டும். துணைக் கருவிகள் : எடுத்துக்கொண்ட பாடம் கற்பிப்பதற்குத் தேவையான துணக்கருவிகள் யாவற்றையும் நன்கு சிந்தித்துக் குறிப் பிடுதல்வேண்டும். - பாட கோக்கம் : பாட நோக்கத்தைத் தெளிவாகவும் திட்டமாகவும் வரையறுத்து ஐயம் திரிபின்றி உணர்த்துதல்வேண்டும். பாடத்தில் ஒவ்வொரு படியும் பாட நோக்கத்துடன் இணைந்து செல்லுமாறு அமைதல் வேண்டும். இறுதியில் கற்பித்த பொருள்கள&னத்தும் பாட நோக்கத்தை வற்புறுத்தவேண்டும். இந்தக் கூறுகள் அமையாவிடின் பாடம் வெற்றியாக நடைபெருது. ' ' , , - முன்னறிவு : கட்டடம் கட்டுவதற்கு அடிப்படையைச் சோதித்தல் போல் கற்பிப்பதற்குமுன் மாளுக்கரின் முன்னறிவைச் சோதிக்க வேண்டும். இதுகாறும் மாளுக்கர்கள் கற்பிக்கவேண்டிய பாடத்திற்கு அடிப்படையாக என்ன தெரிந்துகொண்டுள்ளனர் என்பதை ஆசிரியர் அறிந்துகொண்டு புதிய பாடத்தைப் பயிற்ற முனைதல்வேண்டும்.