பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆசான் 23 ഫTamilBOT (பேச்சு) 05:59, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு)സഹ - மாளுக்தர்களின் முன்னறிவை, சிந்தனையைக் கிளறும் ஒரு சில வினக் ಹ6776 சோதித்து அறியலாம். இதைத் தெரிந்ததும் கற்பிக்க வேண்டிய பாடத்தைச் சுருங்கிய சொற்ருெடரால் தெளிவாக உணர்த்தவேண்டும். ^ பாட வளர்ச்சி ; பாடத்தின் பல படிகளையும் தெளிவாக வரை யறுத்துச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் வேண்டும். ஒவ்வொரு படியிலும் மாளுக்கருக்கு விடுக்கும் விளுக்களே ஆயத்தம் செய்தல் இன்றியமை யாதது. வினுக்களே விடுக்குங் திறன்தான் பாடத்தின் வெற்றிக்கு முதற் காரணமாக அமையும். எனவே, வினுக்கள் தெளிவாகவும் திட்ட மாகவும் அமையாவிடின் பாடம் ஒரு குறிப்பிட்ட முறையில் செல்லாது ; குறிப்பிட்ட துறையையும் ஒட்டிச் செல்லாது. ஒவ்வொரு படியிலும் கரும்பலகைச் சுருக்கத்தைத் தெளிவாகக் காட்டுதல்வேண்டும். புதிய பாடத்தைப் பல்வேறு வினுக்களை மேற்கொண்டு வி-ைவிடை பாணியிலும் கற்பிக்கலாம். சில இடங்களில் விரித்துரைத்தலேயும் மேற்கொள்ளலாம். அறிவியல் பாடங்களில் பெரும்பாலும் சோதனை கஃாச் செய்துகாட்டும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சோதனைகள் காட்டப்பெறும்பொழுதே விளுக்களே விடுக்கலாம். சோதனைகள் காட்டவேண்டாத சமயத்தில் படங்கள், வரிப் படங்கள், பொம்மைகள், பிற சாதனங்களைக் கொண்டு விளக்கம் தரலாம். இந் கிலேயில் புதிதாகக் கற்ற அல்லது தெரிந்த மெய்ம்மைகளைக் கொண்டு புதியதொரு விதியைக் காணச் செய்யலாம். இஃது இரண்டாம் கிலே. இவ்வாறு கண்ட விதி அல்லது விதிகளே வாழ்க்கையுடன் பொருத்திக் காட்டலாம். இது மூன்ரும் நிலை. பாட இறுதியில் அனைத்தையும் சில வினுக்கள் மூலம் தொகுத்துரைக்கச் செய்வது நான்காவது கிலே. ஒவ்வொரு கிலேயிலும் சோதனைகள், பட விளக்கம் முதலியவை காட்டப்பெறுதல் வேண்டும். சோதனைகளை விளக்கும் வரிப் படங்கள் பாடக்குறிப்பில் காட்டப்பெற்றிருத்தல் வேண்டும் : அன்றியும், அவற்றிற்கு மேற்கோளும் வேண்டும். கரும்பலகைச் சுருக்கம் : எல்லா நிலைகளிலும் தரும் கரும்பலகைச் சுருக்கங்களேத் தொகுத்துப் பாடக் குறிப்பின் இறுதியில் தருதல் வேண்டும். இதுதான் மானக்கர்கள் மனத்திலிருத்திக்கொள்ள வேண்டிய பகுதியாகும். வீட்டு வேலை இறுதியில் மாளுக்கர்கள் வீட்டில் எழுதி வர வேண்டியவை, வெளியிடங்களில் கவனிக்க வேண்டியவை முதலிய வற்றைப்பற்றிய குறிப்புகள் இருத்தல் வேண்டும். பட்டறிவு மிக்கவர்களுக்கு : பள்ளித் தணிக்கையாளர்கள் ஒவ்வோர் ஆசிரியரும் பாடக்குறிப்புகள் வைத்திருக்கவேண்டும் என்பதை வற்புறுத்துவர். அவர்களே மனநிறைவு கொள்ளச் செய்வதற் காக எழுதப் பெறும் பாடக்குறிப்புகளால் யாதொரு பயனும் இல்லை.