பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


燃鲁斡 அறிவியல் பயிற்றும் முறை ഹഫഎ களே எதிர் பார்க்காது சிலவற்றைச் சரிக்கட்டிக் கொள்ளும் திறமையை ஆசிரியர் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவைபற்றிய குறிப்புகளை உரிய நூல்களில் கண்டு கொள்க. தச்சு வேலை, உலோக வேலே, கண்ணுடி வேலே, ஒளிப்படக் கலே முதலியவற்றில் சிறிது பயிற்சியிருந்தால் இஃது எளிதில் முடியும். வேதியியற் பொருள்களைப் பாதுகாக்கும் முறை : ஒவ்வொரு வேதியியற் பொருளையும் பாதுகாக்கும் முறையை அறிவியல் ஆசிரியர் கன்கு அறிந்திருத்தல் வேண்டும். இவைபற்றிய ஒரு சில குறிப்பு களே அறிவியல் முறை நூல்களில் கண்டு கொள்க. வினைப்படுத்து பொருள்கள் : சில சோதனைகளுக்கு வேண்டிய சரியான வினைப்படுத்து பொருள்களேத் தயார் செய்யும் முறைகளே அறிவியல் ஆசிரியர் அறிந்திருத்தல் வேண்டும். மாளுக்கர்களின் சங்கடங்கள் : மாளுக்கர்கள் ஆசிரியர் கற்பிப்ப வற்றைக் குறித்துக்கொள்ளும் முறை, குறிப்பேடுகளில் கோட்டுப் படங்களே வரைந்து பெயர்களைக் குறிக்கும் முறைகள், மின் சொடுக்கி, மின் கடங்கள், மாற்றிகள், மின் தடைகள், மின்னேட்ட மானி, மின் தங்கிகள், மின் கோடிகள் முதலிய மின்சாரக் கருவிகளைப் படத்தில் எளிதாகக் காட்டும் முறை, சோதனைகளே விவரிக்கும் முறை, ஒய்வு நேரங்களை ஈடுபாட்டுக் கலைகளில் கழிக்கும் வழிகள் முதலியவற்றை அறிவியல் ஆசிரியர் மானக்கர்களுக்குத் தெளிவாக அவ்வப்பொழுது விளக்குதல்வேண்டும். - மாளுக்களின் குறிப்பேடுகள் : உயர்நிலைப் பள்ளி மாளுக்கர்கள் அறிவியல் பாடத்திலும் எழுத்து வேலைகளே மேற்கொள்ள வேண்டி யுள்ளது. அறிவியல் ஆசிரியர்கள் இதில் தக்க கவனம் செலுத்துதல் வேண்டும். - - அறிவியல் பாடத்திற்காக ஒவ்வொரு மாளுக்கனும் மூன்று குறிப்பேடுகள் வைத்திருத்தல் வேண்டும். ஒன்றில் வீட்டு வேலை ஒப்படைப்புகளேயும், பிறவற்றையும் குறித் த ல் வேண்டும். மற்ருென்றில், ஆசிரியர் வகுப்பில் கற்பிக்கும்பொழுது தரும் முக்கிய குறிப்புகள், கரும்பலகைச் சுருக்கங்கள், ஆசிரியர் சோதனைகள் காட்டும்பொழுது கவனிக்கும் சில முக்கிய குறிப்புகள் முதலியவற்றை எழுதுதல் வேண்டும். பிறிதொன்று மாளுக்கர் தாமாகச் செய்யும் சோதனைகளைக் குறிப்பதற்கும், சோதனைகளே விவரித்து 4. Saunders, H. N. : The Teaching of General Science in Tropical Secondary Schools p.p. 229-245.; u@serciogsr : ofis@uso பயிற்றும் மூலமுதல் நூல் (இந்நூலாசிரியரின் தமிழாக்கம்), வெளியீடு: ஒரியண்ட் லாங்மான்ஸ், சென்னை 2, . 5. Sarders H. N. இன் நூல்; பக்கம் 282-265.; யுனெஸ்கோ நூல். இயல் 18, (ஈண்டு பலவற்றிற்கு விவரமான குறிப்புகள் தரப்பெற்றுள்ளன.)