பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 அறிவியல் பயிற்றும் முறை யைக் கையாளும் பழக்கத்தை மேற்கொள்ளச் செய்தல் வேண்டும். தொடக்கத்திலேயே எழுதும் முறையை நன்ருக விளக்கிவிட்டால் எழுத்து வேலேயில் அதிகப் பிழைகள் ஏற்படா : குறிப்பேடுகளேயும் ஆசிரியர் விரைவில் திருத்திக் கொடுத்துவிடலாம்,