பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 அறிவியல் பயிற்றும் முறை ഫഹTamilBOT (பேச்சு) 06:02, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு) 06:02, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு) 06:02, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு) 06:02, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு) 06:02, 10 பெப்ரவரி 2016 (UTC)്06:02, 10 பெப்ரவரி 2016 (UTC)്. - (ஆ) இதைப்பற்றி ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா? (இ) (ஈ) 1உ} இதன் வடிவம் எதன் வடிவத்தைப் போலிருக்கின்றது ? இ.து எந்தப் பொருளால் ஆனது ? வேறு வடிவத்தில் காந்தத்தைப் பார்த்திருக்கின்றீர்களா ? இரண்டாம் நிலை காந்தமும் அதன் வகைகளும்.) (அ) பல்வேறு வடிவ காந்தங்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுதல். (ஆ) காந்தக் கல் கண்டறிந்த வரலாற்றைச் சுருக்கியுரைத்தல் - 'ஆட்டிடையனும் குறுந்தடியும் என்ற கதையைக் கூறுதல். காந்தம்’ என்ற சொல்லின் பொருளே விளக்குதல். (இ) காந்தத்தின் வகைகள் - இயற்கைக் காந்தம், செயற்கைக் காந்தம். மூன்ரும் கிலே (பண்புகள்) r அடியிற்காணும் சோதனைகளைச் செய்துகாட்டி காந்தத்தின் குணங்களே விளக்குதல். (அ) காந்தத்தைக்கொண்டு இரும்புத்துள்ளே இழுக்கச் செய்தல் : (ஆ) பட்டுக் கயிற்றில் தொங்கவிட்டு, அஃது எப்பொழுதும் வட - தென் திசைகளையே காட்டி நிற்பதை உணர்த்துதல் - காந்தக் கல் (Lode stone) என்பதன் பொருளே விளக்குதல் ; (இ) இரும்புத்துர&ள ஈர்க்கும் ஆற்றல் காந்தத்தின் இருமுனை (ஈ) களிலும் அதிகமாக இருத்தலைக் காட்டுதல். (துருவங்களைப் பற்றிக் கூறி, அவற்றின் பெயர்களேயும் உரைத்தல்.) ஒத்த துருவங்கள் ஒன்று சேரா மாறுபட்ட துருவங்கள் ஒன்று சேரும். துருவங்களின் ஒன்றுசேராத் தன்மைதான் ஒரு பொருள் காந்தமா ? அன்ரு ? என்பதை அறுதியிட உதவுதல் என்பதைக் கூறுதல். நான்காம் கில்ே (பயன்கள்) - - . (அ) பித்தளத் தூள், கண்ணுடித் துள், பொடி, களிமண், தானியங்கள் முதலியவற்றிலிருந்து இரும்புத் துரளே அகற்றுவதற்கு ஆலேத் தொழிலாளர் கண்ணில் விழும் இரும்புத்துளே அகற்றுவதற்கு : (ஆ) காந்தமுள்ள பாரம் துரக்கிகளைக் கொண்டு பெரிய இரும்புத் துண்டுகளே மேலே துரக்குவதற்கு ; (இ) காந்த ஊசி, திசை காட்டி ஆகிய வற்றைக் கொண்டு திசைகளே அறிந்து கொள்வதற்கு (மாலுமிகள், விமானிகள்.) 3. தொகுத்தறிதல் : - வினுக்களே விடுத்து மாளுக்கர் தரும் விடைகளைக் கொண்டு கரும்பலகைச் சுருக்கத்தை வரைதல்.