பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 அறிவியல் பயிற்றும் முறை கரைந்திருத்தல் ; இக்கரைசல் சுண்ணும்புக் கல்லேக் கால்சியம்-பைகார்பனேட்டு என்னும், உப்பாகக் கரைத்துவிடுதல். இவ்வாறே மக்னிசியம்-பை-கார்பனேட்டு நீரில் இருத்தல் : இந்தக் கால்சியம் மக்னிசிய பைகார்பனேட்டுகள் கரைந்த நீரில் சோப்புக் கரையும் பொழுது துரை வருவதில்லே. - சோதனை 1 : இந்த நீரைச் சிறிது கொதிக்க வைத்துப் பிறகு அதில் சோப்பைக் கரைத்தல் ; நுரை வருதல். - - நுரை வருவதற்குக் காரணம் என்ன ? இதற்குச் சரியான விடை வருதல் சிரமம். (ஆசிரியரே கூறுதல்) நீர் கொதிக்கும்பொழுது அதிலிருந்து கார்பன்-டை ஆக்ஸைடு வெளி யேறி விடுகின்றது. கால்சியம், மக்னீசியம் பை-கார்பனேட்டுகள், கரையாத கால்சியம் மக்னீசியம் கார்பனேட்டுகளாக மாறி நீரின் அடியில் வண்டல்போல் படிதல். இனற்று நீரைக்கொண்டு செய்யப்பெறும் சோதனையால் இதனைக் காட்ட இயலாது. நல்ல நீரில் கால்சியம் பை-கார்பனேட்டைக் கரைத்து, சூடாக்கி இதனேக் காட்டலாம். ... • கால்சியம்-பை-கார்பனேட்டு=கால்சியம் கார்பனேட்டு+கரியமில வாயு. - . தண்ணிர்ைக் கொதிக்க வைத்து கடினத்துவம் நீக்கப்பட்டது. எளிதில் நீங்கும் கடினத் தன்மை "தற்காலிகக் கடினத்துவம்’ என்று கூறுதல். இ.து உண்டாதலேயும் நீக்குதலேயும் அடியிற் காணும். சோதனையால் காட்டுதல். - - சோதனை 2 : .ெ த ரிங் த சுண்ணும்பு நீரில் கார்பன்-டைஆக்ஸைடைச் செலுத்துதல் அது வெண்மை நிறம் அடைதல் s மேலும் செலுத்துதல் ; வெண்மை நிறம் மாறுதல் ; இதைச் சூடாக்குதல் : அடியில் வெண்மையான வண்டல் படிதல் -(இதை ஆசிரியர் கன்கு விளக்குதல் வேண்டும்.) r இந்த நீரைப் பாய்லர்களில் பயன்படுத்தினுல் நேரிடும் கேடு களேக் கூறி விளக்குதல். மூன்றம் கில : கிலத்த கடினத்துவம்.) : - கொதிக்க வைத்தாலும் நீங்காத கடினத்துவம்-நிலைத்த கடினத் துவம். கால்சிய மக்னிசயக் குளோரைடு உப்புகள், கால்சிய, மக்னீசிய சல்பேட்டு உப்புகள்-இவற்றில் ஏ. தா.வ து ஒர் உப்போ பல உப்புகளோ க ைரங் தி ரு ங் த ல் தண்ணீர் கிலேதத கடினத்துவத்தை அடைந்திருத்தல் (இதை ஆசிரியர் கூறத் தான் வேண்டும்.) - - “. . . . நிலத்த கடினத்துவத்தை நீக்குவதெங்கனம் ? (கரைந்திருக்கும் மேற்படி உப்புகளே நீக்குதல் வேண்டும்.) சலவைச் சோடாவைச் சேர்த்