பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பின்னிணைப்பு-2 229 தால் நிலத்த கடினத்துவம் நீங்குதல் (விளக்கம்); சலவைச் சோடா என்பது சோடியம் கார்பனேட்டு; இது நீரில் கரைவது. இதை நீரில் கரைக்கும்பொழுது கரைந்திருக்கும் கால்சிய மக்னீசிய உப்புகள் கரையாத கால்சிய, மக்னீசிய கார்பனேட்டுகளாக மாறி அடியில் தங்குதல். கால்சியம் குளோரைடு--சோடியம் கார்பனேட்டு =சோடியம் குளோரைடு-கால்சியம் கார்பனேட்டு - (விழும்பொருள்} கால்சியம். சல்.பேட்டு--சோடியம் கார்பனேட்டு =சோடியம் சல்.பேட்டு-கால்சியம் கார்பனேட்டு (விழும் பொருள்) இவ்வாறே மக்னீசிய உப்புகளுக்கும் எழுதிக் காட்டி விளக்குதல். வடிகட்டினல் மென்னிர் கிடைக்கும். நான்காம் நிலை (சோதனைகள்) : கிணற்று ைேரக்கொண்டு மேலே காட்டியதை மெய்ப்பித்தல் சிரமம். சோதனை 3 : மேற்கூறிய நான்கு உப்புகளையும் நான்கு பெரிய சோதனைக் குழாய்களில் தனித்தனியே கரைத்து, சோப்பைக் கரைத்துக் காட்டி, சூடாக்கிக் காட்டி, சோடியம் கார்பனேட்டைக் கரைத்துக் காட்டி, வடிகட்டி, சோப்பு கரைதலைக் காட்டுதல். - 3. தொகுத்தறிதல் : சில வினுக்களே விடுத்துக் கரும்பலகைச்சுருக்கத்தை வரையலாம். (i) கடினத்துவம்-தற்காலிகக் கடினத்துவம், கிலேத்த கடினத் துவம். (ii) தற்காலிகக் கடினத்துவம் கால்சிய, மக்னீசிய பை-கார்பனேட்டுகள் கரைந்திருப்பதால் உண்டாதல்; இதனே (அ) கொதிக்க வைத்தும் (ஆ) சுண்ணும்பு நீரைச் சேர்த்தும் நீக்கலாம். (iii) கிலேத்த கடினத்துவம், கால்சிய, மக்னீசிய குளோரைடு, சல்ஃபேட்டுகள் கரைந்திருப்பதால் ஏற்படுதல். இதனேச் சலவைச் சோடாவைச் சேர்த்துப் போக்குதல். பாடக் குறிப்பு-5 வகுப்பு : படிவம்-V. பாடம் : விதை பரவுதல். நோக்கம் : தாவரங்கள் எவ்வாறு தம் இனத்தைப் பெருக்குகின்றன என்பதை விளக்குதல். - பயிற்றும் சாதனங்கள் : வெண்டை, ஆமணக்கு, இலவம், பருத்தி, நாயுருவி, தென்னே நெற்று, குண்டுமணி, எருக்கு, தனுக்கு: ஷோரியா, வேங்கை-ஆகியவற்றின் விதைகள்,