பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 23? புல் போன்றவை பிராணிகளின் உடம்பில் ஒட்டிக்கொண்டு வெவ்வேறு இடங்களில் விழுதல்-என்று கூறுதல். 摇箭 : - (அ) அல்லி, தாமரையின் விதைகள் எவ்வாறு பரவுகின்றன : (ஆ) தென்னே விதை (தேங்காய் நெற்று), புன்னே எவ்வாறு பரவுகின்றன : ; நீரினல் எவ்வாறு பரவுகின்றன என்பதை வினவுதல்; மானுக்கர் கட்குத் தெரியாவிட்டால் ஆசிரியர் விளக்குதல் , மா, பலா, கொய்யா முதலியவற்றின் பழங்களே விலங்குகள் நெடுந்தொலைவுக்கு எடுத்துச் சென்று உண்டு விதைகளே எறிதல் , காக்கை.வேப்பம்பழம் , வெளவால்-சில பழங்கள் ஆகியவற்றை விளக்குதல். சுயமுயற்சி வெடித்தல்) (அ) வெண்டை விதை எவ்வாறு பரவுகின்றது ? (ஆ) காசித்தும்பை எவ்வாறு பரவுகின்றது : இவை வெடித்துப் பரவுதல்: இன்னும் சில: ஆமணக்கு, தம்பட்டை: இவை பரவுமாற்றை விளக்குதல். 3. தொகுத்தறிதல் : - சில விளுக்களே விடுத்து மாளுக்கர்கள் தரும் விடைகளைக்கொண்டு கரும் பலகைச் சுருக்கத்தை வரைதல். Xகரும்பலகைச் சுருக்கம் (1) காற்றில்ை விதைகள் பரவுதல் (எ-டு.) எருக்கு, இலவம், பருத்தி, வேங்கை, தனுக்கு, ஷோரியா. (2) பிராணிகளால் பரவுதல் (எ-டு.) மா, பலா, கொய்யா, ஒட்டுப்புல், நெருஞ்சி, நாயுருவி. (3) អ៊ីញ៧ பரவுதல் (எ-டு) அல்லி, தாமரை, தென்ன நெற்று, பனங்காய், பீர்க்கு, சுரை முதலியவை. (4) வெடித்தலால் பரவுதல் (எ.டு. வெண்டை, ஆமணக்கு, காசித்தும்பை, தம்பட்டை முதலியவை.