பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடத்திட்டம் : பொருள் அறுதியீடு 17 پہ مبہودمختہحی، جسبی۔... م.م. مجعہ --مہم سیاحبہ، عتہی دہی ، جمہ.s SAMMAMMAAASAASAASAAAS eeMAMeASAMMAAASAASAASAASAASAAMM میبیند தகவல்களை அறியும்பொழுது அறிவியல் அறிஞர்கள் எங்கிலேயிலிருந்து கண்டறிந்தனரோ அங் கிலேயிலிருந்து அவற்றைக் காணுமாறு வாய்ப்புகளே அமைத்துத் தருதல் வேண்டும். அன்றியும், அவர்கள் எவ்வளவு காலத்தில் படிப்படியாக அவ்வறிவை அடைந்தனர், கருது கோளின் கிலே, முடிவுகாண்பதில் மேற்கொள்ளவேண்டிய எச்சரிக்கை, சோதனைகளால் மெய்ம்மைகளைச் சரிபார்க்க வேண்டியதன் இன்றியமை யாமை, கிடைக்கும் சான்றுகளைச் சீர்துக்கிப் பார்க்கும் முறை ஆகிய வற்றை யெல்லாம் மாளுக்கர்கள் உணரச் செய்தல் வேண்டும். இன்னும், இங்கிலே மானுக்கர்கள் அறிவியலால் வீட்டிலும் வெளி யிலும் அன்ருட வாழ்க்கை எவ்வாறு மாறி வருகின்றது என்பதையும், தாவரம், பிராணிகள் ஆகிய உயிருள்ளனவற்றில் எவ்வெவ்வித மாற்றங்கள் உண்டாகின்றன எ ன் ப ைத யும் அறியச்செய்தல் வேண்டும். அன்றியும், மனித உடல் எவ்வாறு: இப்ஸ் கின்றது : அது சிறந்த முறையில் இயங்குவதற்கு காம் என்னென்ன செய்ய வேண்டும் ? என்பனவற்றையெல்லாம் அவர்கள் உணர்தல் வேண்டும். பள்ளியிலும் வெளியிலும் அவர்கள் ஒய்வு நேரங்களைப் பயனுள்ள துறைகளில் கழிப்பதற்கேற்ற அறிவியல் ஈடுபாட்டுக்கலைகளிலும் சுவையை வளர்த்துவிடல் வேண்டும். - உயர்கிலே நடுநிலைப் பள்ளியில் மாளுக்கர்கள் பெற்ற அறிலை இன்னும் சற்று உரனுடையதாக்கிக் கொள்வதே உயர்கிலேப் பள்ளி களின் நோக்கமாகும். கடுகிலேயில் படங்கள், விளக்கப் படங்கள், கோட்டுப் படங்கள், பிற துக்ணக்கருவிகள் ஆகியவற்றின் துணை கொண்டு கற்றதைப் போலவே இங்கும் கற்க வேண்டும். அ.துடன் சில சோதனைகளேத் தாமாகவே செய்து விளக்கம் பெற வேண்டும். அதற்கேற்ற வாய்ப்புகளே ஆசிரியர்கள் இங்கு அளித்தல் வேண்டும். உளி, இரம்பம், சுத்தி போன்ற தொழிற் கருவிகளேக் கையாளும் வாய்ப்புகளே கல்கிக் கட்டுக்கத்தை வளர்த்தல் வேண்டும். ஆய்வகங் களில் சோதனைகளேக் கருத்துான்றிச் செய்து முடிவு தானும் விடுப் பூக்கத்தைத் தூண்டல் வேண்டும். ஆசிரியர்க்குதவும் குறிப்புகள் : இம் மூன்று கிகில மாளுக்கர்களுக் கும் அறிவியல் துறையில் எத்தகைய செய்திகளேக் கற்பிக்க வேண்டும் என்பதை அறிவியல் ஆசிரியர்கள் சிந்தித்தல் வேண்டும் , அவற்றை எந்த அளவு கற்பிக்க வேண்டும் என்பதையும் வரையறை செய்தல் வேண்டும். அடியிற்கானும் குறிப்புகள் இத்துறையில் அறிவியல் ஆசிரியருக்குத் துனேயாக இருக்கும். . (1) எல்லா அறிவியல் துறைகளுக்கும் அடிப்படையானவற்றை முதலில் வரையறுத்தல் வேண்டும். கமக்குக் கிடைத்திருக்கும் அளவற்ற அறிவுச் செல்வத்தில் அவற்றை முதலில் அறுதியிட்டுக், அ.ப.மு-2 - --