பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடத்திட்டம் : பொருள் அறுதியீடு 13. تری مح ്.ുപ്പം நலன் விளைவிக்கப் போகின்றது என்பதைச் சமூகம் அறிய வேண்டி யிருப்பதால், சமூகத்தின் கருத்தும் பாடத்திட்டம் வகுப்பதில் இடம் பெறும். . - (7) என்ன கற்பிக்க வேண்டும் என்பதை அறுதியிடுவதில்தான் மிகுந்த சிரமம் உள்ளது. பள்ளியில் பெறும் கல்வி முடிந்ததும் கல்லூரிப் படிப்பில் காட்டம் செலுத்தும் மாளுக்கர்களுக்குப் பள்ளிகள் ஒரளவு பயிற்சிக் களஞக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தல் இயற்கை. பெரும்பாலோர் பள்ளிப் படிப்பு முடிந்ததும் அதையே தாம் பெறும் இறுதிக் கல்வியாகக் கொண்டு வாழ்க்கையில் துழைபவர் களாக உள்ளனர். இன்னும் ஒரு சாரார் தொழிற் கல்வி பெறுவதில் காட்டம் செலுத்துதல் கூடும். இந்த மூன்று சாரார்களின் தேவையை யொட்டிப் பாடத்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும்? ஆாடத்திட்டம் வகுப்போர் இதையும் சிங்தையில் கொள்ளல் வேண்டும். (8) பாடத்திட்டத்தில் சேர்க்கப்பெறும் பொருள்களின் அளவு மாளுக்கர்கள் எத்தனே ஆண்டுகள் கல்வி பெறுவர் என்பதையும் அறிவியல் பாடத்திற்கெனப் பள்ளிப் பாடவேளேப் பட்டியில் எத்தனே மணி நேரம் கொடுக்கப்பெறும் என்பதையும் பொறுத்துள்ளது. (9) தேர்ந்தெடுக்கப்பெறும் செய்திகள் மாளுக்கர்களிடையே விடாமுயற்சி, ஆழ்ந்த சிந்தன, பிரச்சினேகளேத் தாமாகவே தீர்க்கும் திறன் முதலிய கிலேத்த கல்விப் பயன்களே விளைவிக்கக் கூடியன வாக இருத்தல் வேண்டும். பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது. என்பதற்கிணங்க, அறிவியல் கல்வியும் அமைந்தால் யாது பயன் : அறிவியல் பகுதிகளை அறுதியிடல் : கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்று கல்வியின் அளவற்ற தன்மையையும் கற்கும் மாந்தர்களின் வாழ்நாள் சிறுமையையும் ஆன்ருேர்கள் கூறிப் போந்தனர். இவ்வுண்மை அறிவியல் பாடத்திட்டம் அமைத்தலுக்குச் சாலப் பொருந்தும். அறிவியல் துறைகள் பல வகைப்படும் : உயிரியல், வானியல், வேதியியல், பெளதிகம், தரையியல் முதலிய பல்வேறு துறைகள் உள: ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள செய் தி க ள் எல்லையற்றவை. மாளுக்கர்கள் கல்வி பெறுங்கால் தொடக்க கிலேயிலிருந்து உயர்நிலை வரை பதினொரு ஆண்டுகள்தாம் பள்ளியிலுள்ளனர். அக்காலத்திலும் வாரத்திற்கு மூன்று அல்லது கான்கு பாடவேளைகளில் மட்டிலுமே அறிவியல் பயிற்றப்படுகின்றது. இங்கிலேயில் விரிந்த பொருளுள் குறுகிய கால எல்லேக்குள் கற்பிக்க வேண்டியவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ? அவற்றை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது ? என்பன போன்ற ஒரு சில செய்திகளை ஈண்டுக் கவனிப்போம். அறிவியலின் அடிப்படைத் தேவைகள் : அறிவியலின் பல்வேறு துறைகளேப்பற்றிய அடிப்படை அறிவு ஒவ்வொருவரிடமும் அமைய T. நாலடியா-செல். 185 * - - - -