பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் முறை 49 (8) எடுகோள்களின் சரியான தன்மையையும் கணிசத்தையும் வரையறுத்துத் தேறும் திறன். மேற்கூறிய பாகுபாட்டை மேற்கொண்டு ஆசிரியர் மாளுக்கர்களேச் சிந்தனேயில் செலுத்தலாம். மேற்கூறிய இரும்புத்தகடு துருப் பிடித்தல் பிரச்சினயில் செய்யப்பெற்ற சோதனைகளின் எடுகோள்களே இவ்வாறு அமைக்கலாம் : மாதிரித் துண்டு குளிர்நீரில் விளைவு கொதிநீரில் விளைவு உதவாதென்று & தள்ளுபடி செய்யப் துருப்பிடிக்கின்றது துருப்பிடிக்கவில்லே பெற்ற இரும் பு த் . தகடு சாதாரண இரும்புத் ஒரங்களில் துருப்பிடிக்கவில்லே தகடு துருப்பிடிக்கின்றது வண்ணம் பூசிய துருப்பிடிக்கவில்லே துருப்பிடிக்கவில்லை இரும்புத் தகடு அலுமினியத் தகடு துருப்பிடிக்கவில்லே | துருப்பிடிக்கவில்லே காரீயத் தகடு துருப்பிடிக்கவில்லே துருப்பிடிக்கவில்ல துத்தநாகச் சுருள் துருப்பிடிக்கவில்லே துருப்பிடிக்கவில்லே ஈயச் சுருள் துருப்பிடிக்கவில்ல துருப்பிடிக்கவில்லை தகரத் தகடு ஒரங்களில் : துருப்பிடிக்கவில்லை துருப்பிடிக்கின்றது சோதனைகளைக் கருத்துடன் ஊன்றிக் கவனித்து அவற்றின் விளைவுகளே மேற்கண்டவாறு கட்டத்தில் பதியச் செய்தல் வேண்டும். இத்தகைய சோதனைகளினுல் உற்றுநோக்குதல், புதிதல், வரிசைப் படுத்துதல், முடிவுகளேத் தேறுதல் முதலியவற்றில் நல்ல பயிற்சி ஏற்படுகின்றது. பொறியியலார் வண்ணம் பூசிய தகடுகள் நீண்ட நாட்கள் உழைக்கும் என்று கூறியிருப்பார். கூரைத் தகடுகளில் கீறல்கள் விழக்கூடாது என்றும், ஆணி அடிக்கும் துவாரங்கள் குறைவாக இருத்தல் கலம் என்றும் தெரிவித்திருத்தல் கூடும். அச்செய்திகாேபு: மேற்காட்டிய சோதனைகளில் அடைந்த எடுகோள்களேயும் ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும். 4--LI. (lp .9۔