பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் முறை 5i பெரிதும் பயன்படும். இம் முறையில் கைவரப்பெறும் திறன் சில பொருள்களேச் சரியான முறையில் முடிவு கட்டுவதற்குத் துணைபுரிதல் கூடும். இன்றைய உலகில் பெரும்பான்மையான இளைஞர்கள் எண்ணிப்பாராமலேயே செயல்களில் இறங்கிவிடுகின்றனர் தவருன முடிவுகளேயும் கொண்டு விடுகின்றனர். எண்ணித் துணிக கருமம்’ என்ற பொய்யாமொழியாரின் வாக்கை அவர்கள் சிறிதும் கருதுவதில்லே. பெரும்பான்மையான இளைஞர்கள் வாழ்க்கையில் ஏமாற்றங்களேயும், தவருன நிலைகளேயும் எய்துவதற்கு இப் படியில் சரியான முறையில் பயிற்சி பெருததுதான் காரணம் என்று கருத வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் விழிப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தால் நடை முறையிலுள்ள பாடத்திட்டத்தைக் கொண்டே அசுவமேத யாகம்’ செய்துவிடலாம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமன்ரூே ? இதல்ை இரண்டு பாடவேளையில் கற்பிக்கவேண்டிய பகுதியை இரண்டு வார காலத்தில் கற்பிக்கவும் கேர்டும். காலச் செலவானுலும், அடையும் பயனுே பெரிது மிகப் பெரிது. ஒரு சில பகுதிகளேயாகிலும் இம் முற்ைபில் கற்பிக்க முனையலாம். . கருதுகோளினச் சோதிப்பதால் மேலும் எடுகோள்களைத் திரட்ட வும் நேரிடலாம். ஒரு தடவைக்கு ஒரு கூற்றினே மாற்றி நிகழ்ச்சிகளேக் கவனித்து எடுகோள்களேக் குறித்துக்கொள்ள வேண்டும் ; பிறகு அவற்றைக் கருத்துடன் இனப்படுத்துதல் வேண்டும். 6. முடிவு காணலும் விதிகளை ஆக்கலும் : கருதுகோள்களேச் சோதித்தலுக்கு அடுத்த படியாகும் இது அப் படிக்கும் இத நிறைந்த தொடர்பு உண்டு. சோதிக்கப்பெற்ற கருதுகோள்; அடைய வேண்டிய முடிவு என்றுகூடக் கூறலாம். இப் படியில் கீழ்க்கண்ட திறன்கள் மிகவும் பயன்படக்கூடும் : (1) கூறும் திறன் : (2) கருதுகோளேயும் பிற சான்றுகளையும் கொண்டு பொது விதிகளின் தகுதியைத் தீர்மானிக்கும் திறன் ; (3) கருதுகோளையும் சோதித்த சான்றுகளேயும் கொண்டு விதிகளே கிலேகிறுத்தும் திறன் ; கும் (4) ஒரு குறிப்பிட்ட பொதுவிதியின்கீழ் முடிவுகளே இனப் படுத்தும் திறன். வகுப்புச் சூழ்நிலையில், சோதித்த விதியின்கீழ் முடிவுகளே இனப் படுத்துவதில் பயிற்சி தருவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. சோதனைகளில் கிடைக்கும் எடுகோள்களை வகுப்பு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அறிவியல் பாடம் நடைபெறல் வேண்டும். அடிக்கடி ஆசிரியர் செய்து காட்டலே மேற்கொண்டு அதில் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டு முடிவுகளுக்கு வரலாம். சோதனைகளின்