பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றும் முறைகள்- 59 (5) வகுப்பின் கவனத்தை ஈர்க்கக் கூடிய திறன் ஆசிரியருக்கு இருத்தல் வேண்டும். ஏற்ற தருணத்தில் சில சொற்கள் அல்லது சொற்ருெடர்களால் மாளுக்கரின் மனத்தைக் கவர்தல், நாடகப்பாணி யில் வகுப்பை ஊக்குவித்தல், சோதனையின் ஒரு முக்கிய கட்டத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கும் சூழ்நிலையை உண்டாக்குதல் முதலிய திறமை கள் யாவும் ஒரு நடிகனுக்கு மட்டுமன்றி ஆசிரியருக்கும் இருக்க வேண்டிய இன்றியமையாத திறன்களாகும். (6) மானுக்கர்கள் கண்டனவும் கையாண்டனவுமான பொருள் களேயொட்டியே சோதனைகள் அமைதல் வேண்டும். (7) ஆசிரியர் காட்டும் சோதனைகள், பின்னர் மாளுக்கர்கள் தாமாக ஆய்வகத்தில் செய்யப்போகும் சோதனைகளுடன் அதே முறை யில் தொடர்ச்சி பெற்றமைதல் பெரும் பயன் விளைவிக்கும். (8) வகுப்பிலுள்ள மாளுக்கர்களை ஒரு கு றிப்பிட்ட ஒழுங்கில், தான் செய்யும் சோதனைக்கு ஆசிரியர் து&ணயாகக் கொள்ள வேண்டும். அவர்கள் அளவுகளே அளந்தறிதல், வேதியியல் வினேகளே வகுப்பிற்கு எடுத்துரைத்தல், து&ணக்கருவிகளைக் கையாளுதலில் தேவைப்படுங் கால் ஆசிரியருக்கு உதவுதல், பிறவற்றில் துணைசெய்தல் போன்ற வகையில் உதவலாம். (9) சோதனைக்கு வேண்டிய பொருள்கள், துணைக்கருவிகள் முதலிய அனைத்தையும் சோதனை மேசையில் பரப்பி வைத்தில் கூடாது. அதிகமான துனேக்கருவிகள் மாளுக்கர்களின் மனத்தைக் கவரவும் கூடும் ; அவை அவர்களே மருள வைத்துக் குழப்பத்தை உண்டாக்கவும் கூடும். துணைக்கருவிகள் பயன்படுங்கால் முக்கிய இடத் திலும், அதற்கு முன்னரும் பின்னரும் ஒதுக்கமான இடத்திலும் வைக்கப்பெறுதல் வேண்டும். - (10) சரியற்ற அல்லது குறைபாடுள்ள துணைக்கருவிகளே வெற்றி கரமாகக் கையாள்வதில்தான் ஆசிரியரின் திறன் வெளிப்படும். அவை சரியாக இருந்தால்தான் ஆசிரியரின் திறன் நல்ல முறையில் பயன்படும். ஆல்ை, அவை சரியாக இருந்தால் மட்டிலும் சோதனை முடிவுகள் எதிர் பர்ர்த்தபடி ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. சில சமயம் ஆசிரியரின் கட்டுக்கடங்காது செயல்கள் நடைபெறவும் கூடும். அவ்வாறு நேரிடும் சோதனைகளைச் சமாளிப்பதிலும், தவறிய சோதனைகளிலிருந்தும் பயன் படத்தக்க முடிவுகளைக் காண்பதிலும்தான் நல்லாசிரியரின் திறன் வெளிப்படும். (11) காலமும் பருவகிலேகளும் சோதனைகளே அறுதியிடல் வேண்டும். பருவநிலைகள் முறைப்படி நிகழும் இடங்களில் இயற்கைப் பாடங்களேக் கற்பிக்கும் திட்டம் மாறக்கூடியவாறு அமைதல் சாலப் பயன் தரும். காலநிலை மாறுபாடுகளால் சில சோதனைகள் பாதிக்கப் படும். எடுத்துக்காட்டாக, மழைக்காலத்தில் சில மின்சாரத்தை