பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றும் முறைகள்-2 71 கண்டறியும் அறிவியல் அறிஞனின் கிலேயில் மாளுக்கர்களே வைத்துக் கற்பித்தலே தாமாகக் கண்டறியும் முறைகளாகும் : இம் முறைகளினல் மாளுக்கர்களுக்குச் செய்திகளே அறிவித்தலுக்குப் பதிலாக அவர்களே அவற்றைக் கண்டறிகின்றனர்." இம்முறைப்படி கற்பிக்குங்கால் பாடநூல்கள் கையாளப் பெறுவதில்லை , மாளுக்கர்களுக்கு ஆசிரியரால் எவ்வித உதவியும் இல்லை : கற்பதில் கால வரையறையும் இல்லே. ஆய்வகத்தில் அவர்கள் அறிவியல் அறிஞர்களின் கிலேயிலிருந்துகொண்டு சோதனை கள் கடத்துவர். தாமாகவே செய்திகளே அறிவர் ; கருதுகோள்களேக் காண்பர் ; விதிகளே உண்டாக்குவர். அவர்களுக்குத் தேவையான துணைக்கருவிகளும் பிற சாதனங்களும் மட்டிலுந்தான் கொடுக்கப் பெறும். அவற்றைக் கையாளும்பொழுது அவர்களது மனத்தில் பிரச்சினைகள் எழும். பிரச்சினைகளே எழா கிலேயில் ஆசிரியர் அவர் களது கவனத்தைப் பிரச்சினேகளுக்குக் கொண்டுசெலுத்துவார் : ஆல்ை அவற்றைத் தீர்ப்பதில் அவர் மிகக் குறைந்த அளவுதான் உதவி செய்வார். குழந்தைகளின் அறிவுநிலைக்கு ஏற்றவாறு அப்பிரச்சினை களின் படிகள் கணிக்கப்பெறும். எடுத்துக்காட்டாக சிறிதளவு மக்னீஷியச் சுருள்களை அவர்களிடம் தந்து, நிறை பார்த்துச் சூடாக்கச் செய்வார் ; மேற்படி சுருள் எரிந்த பிறகு மீண்டும் அதை நிறுத்துப் பார்க்க வேண்டும். எடையில் காணும் வேற்றுமைக்கு மாளுக்கர்கள் காரணம் கூறி விளக்குவர். இம்மாதிரி அவர்கள் உற்று நோக்கலி லிருந்து சிந்திப்பதற்குத் தூண்டப்பெறுவர். இம்முறையை ஆதரிப்போர் இம்முறைக்கேற்ற பகுதிகளே முன்னர்க் கற்பித்தல் வேண்டும் என்று கூறுகின்றனர். இவ்வாறு கற்பிப்பதால் மலர்கள், இலைகள், பிராணிகள், பறவைகள், வானவில் முதலிய இயற்கைப் பொருள்களிடமோ அல்லது இயற்கைச் செயல்களிடமோ அவர்களுக்குக் கவர்ச்சி ஏற்படும் என்பது அவர்களின் கருத்து. கவர்ச்சி ஏற்பட்டால் மாளுக்கர்கள் அவற்றைக் கூர்ந்து கவனிப்பர் ; இதனுல் சரியான சிந்தனைக்கும் கற்பனைத் திறனுக்கும் வழியேற்படும். இதனுல் மாளுக்கர்களிடம் துனேக் கருவிகளையும் வேறு பொருள்களையும் சரியான முறையில் பொருத்திக் கையாளும் வழிகள் தோன்றும். கூடியவரை பொருள்களே வீனுக்காது சிக்கனமாகக் கையாள வேண்டும் என்பதை மட்டிலும் ஆசிரியர் அறிவித்து மாளுக்கர்களே உற்சாகப்படுத்தினுல் போதுமானது. நிறைகள் : இம்முறையில் பல நிறைகள் உள. கற்பிப்பதில் குழந்தைகளுக்கு முதல் இடம் தரப்பெறுகின்றது. மாளுக்கர்களிடம் 1. *Heuristic methods of teaching are methods which involve our placing students as far as possible in the attitude of the discoverer, methods which involve their finding out instead of being merely told about things.” § -Prof. អ៊ី... ឱ Arឆន្នៈ