பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - அறிவியல் பயிற்றும் முை இயலாதிருந்தது. எனவே, மானுக்கர்கள் விதைகளேத் தேர்ந் தெடுத்தல், பயிரிடுதல் முதலியவற்றைப் பண்ணேயில் மேற் கொள்ளப்பெறும் நிலையில் வீட்டு-வேலைகளாகச் செய்ய நேரிட்டது : ஆகவே, தன்னுேக்க வேலே’ என்ற சொற்ருெடர் வேளாண்மைப் பாடத்தில் புலத்தைச் சீராக்குதல், ஏதாவது பயிரிடல், கோழிப்பண்ணே அல்லது பால்பண்ணே ஏற்படுத்துதல் போன்ற வீட்டிலேயே செய்ய வேண்டிய செயல்களேக் குறிப்பதற்கு மேற்கொள்ளப்பெற்றது.

இயல்பான சூழ்நிலையில் பிரச்சினை தீரும் முறையில் முற்ற முடியக் கொண்டுசெலுத்தப்பெறுவதுதான் தன்னேக்கச் செயலாகும்’ என்பது ஸ்டீவென்சனின் கூற்ருகும். டாக்டர் கீல்பாட்ரிக் என்ற பேராசிரியர் தன்ளுேக்கச் செயல் என்பது செயல் முறையில் மேற் கொண்டு முற்ற முடியக் கொண்டுசெலுத்தப்பெறும் காரியமாகும் என்று குறிப்பிடுகின்றர் : அச்செயலும் சமூகச் சூழலில் முழு மனத்துடன் ஒரு நோக்கத்தின்பொருட்டுச் செய்யப்பெறுவது என்பது அவரது கருத்து. நவீன கல்வி அறிஞர்கள் ஒரு பிரச்சினேயை நடுவாகக் கொண்டு கற்பிக்க வேண்டிய பாடப் பொருள்களேத் திட்டப்படுத்தி அமைப்பதுதான் தன்னேக்கச் செயலாகும் என்று வரையறைப் படுத்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட திட்டப்படி கற்க வேண்டியவற்றைச் செயல் முறையில் கற்றலே இம்முறையின் நோக்கம் என்பது அன்னேரின் கருத்தாகும். -

இம் முறைப்படி கற்கும் மானக்கர்கள் வகுப்பறைக்கு வெளியில் உண்மையான வாழ்க்கைச் சூழலில் செய்திகளே அறிந்து கொள்கின்றனர். வெறும் ஏட்டுக் கல்விக்கு இங்கு இடம் இல்லை. சமூக வாழ்வில் தேவைப்படுகின்ற ஒத்துச் செல்லும் பண்பு வகுப்பதைக் கல்வியில் அமைவதில்லை. வகுப்பறையில் பாட வேளேப்பட்டியின் வரம்பிற்குக் கட்டுப்பட்டு, தனித்தனியாகத் தொடர்பற்ற கிலேயில் பல்வேறு செய்திகளே அறியும் முறையை அமெரிக்க மக்கள் .ெ வறு த் தன ர் ; வெளிப்படையாகவும் அதைக் கண்டித்தனர். “பழைய முறைகளைக் கழிக்க : புதிய முறைகளைப் புகுத்தி வாழ்க்கைச் சூழலே வகுப்பில் கிலவும்படி செய்க : முடிவைக் காண்க' என்பது அமெரிக்க மக்களின் குரலாக இருந்தது. அது பலர் சிந்தனையைத் தூண்டிவிட்டது என்று சொல்லலாம். அதற்கு முன்னதாகவே ஹெர்பார்ட் என்பார் கவர்ச்சியை உண்டாக்குவதையும் ஆர்வமூட்டுதலேயும் குறிப்பிட்டுவிட்டபடியாலும், ஆர்ம்ஸ்ட்ராங் என்பார் மாளுக்கர்களே கண்டறிய வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு விட்டபடியாலும் இதைப் புதியதொரு முறை என்று சொல்ல இயலாது. தன்னுேக்க முயற்சி முறையும் பிரச்சினே முறையும் நெருங்கிய தொடர்புடையவை. முன்னதில் முடிவு எதிர்நோக்கி நிற்பது : பின்னதில் முடிவு அதுமான கிலேயிலிருப்பது. முன்னதன் முடிவு