பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54.

55.

36.

37.

58.

102

தெரிய மாறிகளும் ஒன்றாக இருக்குமானால், பின் ஒவ்வொரு மாறிக்கும் ஒரு தனித்த மதிப்புண்டு. இது எல்லாச் சமன்பாடுகளையும் நிறைவு செய்வத. எ-டு. x+ 2y+6

3x+4y=9 இச்சமன்பாடுகளுக்குரிய தீர்வு

x=-3, y=-1.5 நிபந்தனைச் சமன்பாடு என்றால் என்ன? இயற்கணிதச் சமன்பாடு. சில மாறிகளுக்கு மட்டுமே பொருந்துவது. இயக்கச் சமன்பாடுகள் யாவை?

1. v.-v,4 at 4. S =w.t-ator2 2.S=(V +V) t2 5. v;^ =v1*+2 as 3. S-vttatre

இசைவுச் சமன்பாடு என்றால் என்ன? ஒரு சமன்பாட்டின் தொகுதி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீர்வுகாணப் பெற்றால், அது இசைவு அல்லது ஒருங்கமைவுச் சமன்பாடு எனப்படும். வேறு பெயர் தீர்வுள்ள சமன்பாடு. x + y = 2, x + 4y = 6 என்னும் சமன்பாடுகள் x=23, y=4/3 என்னும் சமன்பாடுகளால் நிறைவு பெறுபவை. ஆகவே, அவை ஒருங்கமைவு அல்லது இசைவுள்ளவை. x+y=4,x+y=9என்பவை இசைவில்லாதவை. இசைவற்ற சமன்பாடு என்றால் என்ன? ஒரு சமன்பாட்டுத் தொகுதிக்குத் தீர்வு இல்லாம லிருப்பது. - - பகுதி வகையீட்டுச் சமன்பாடு என்றால் என்ன? பல மாறிகள் தொடர்பாக ஒரு சார்பில் பகுதி வகைக் கெழுக்களைக் கொண்ட சமன்பாடு. இயற்பியல் கணக்குகளில் தோன்றும் சில வகை ஒருபடிப் பகுதி வகைக்கெழுச் சமன்பாட்டிற்கே பொதுத் தீர்வு முறைகள் காணப்படுகின்றன. எ-டு. இலாப்லாஸ் சமன்பாடு.