பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47.

48.

49.

50.

51.

52.

53.

54.

104

வடிவத்தில் எழுதப்படலாம். x + y = r அல்லது சாராமாறிச் சமன்பாடுகள்.

x = r cos 0

y= r sin 0

வகைக்கெழு என்றால் என்ன?

வழிச்சார்பு ஆகும். திசை வகைக்கெழு என்றால் என்ன? குறித்த ஒரு வளைகோடு நெடுகவோ குறிப்பிட்ட திசை யிலோ s என்னும் தொலைவுச் சார்பாக ஒரு சார்பின்

மாற்ற அளவு.

ஈருறுப்புக் கெழு என்றால் என்ன?

ஓர் ஈருறுப்பு விரிவின் உறுப்பில் மாறிகளைப் பெருக்கும் காரணி, எ-டு. (x + y = x + 2xy+ y என்பதில் ஈருறுப்புக் கெழுக்கள் முறையே 12,1. டி செயலி என்றால்' என்ன? வகைக்கெழுச் செயலி dd. எண் மதிப்பு இல்லாவிட் டாலும் ஒரு பொது இயற்கணித அளவு போலவே D செயலி கருதப்படும்.

முழு வகையீடு என்றால் என்ன? ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளின் சார்பில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றம். எல்லாப் பகுதி வகைக்கெழுக்களின் கூட்டுத்தொகையாகும் அது. முழுவகைக்கெழு என்றால் என்ன? பகுதி வகைக்கெழுக்கள் தொடர்சார்பாகத் தெரிவிக்கப்படும் வகைக்கெழு. சார்பு z=f(x,y) என்பது x,y என்பதின் தொடர்சார்பு, t என்னும் மற்றொரு மாறியின் தொடர்சார்பாக 2 இன் முழுவகைக் கெழுவாவது: d=(dt=(ờiz lôx)(dx/d)*(0,y0)(dy(d) பொதுவகைக் கெழுச் சமன்பாடு என்றால் என்ன?

பகுதி வகைக் கெழுக்களைக் கொள்ளாமல் முழுவகைக்

கெழுக்களைக் கொண்ட சமன்பாடு. வகைக்கெழுச் சமன்பாட்டின் வகைகள் யாவை?