பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55.

56.

57.

58.

59.

105

1. பொதுவகைக்கெழுச் சமன்பாடு ஒரு சாரா மாறியைப் பொறுத்து வகைக்கெழுவைக் கொண்ட சமன்பாடு. برع - 3x2 = لاك 5 5

dx 2. பகுதிவகைக்கெழுச் சமன்பாடு. ஒன்றுக்கு மேற்பட்ட சாராமாறிகளைப் பொறுத்துப் பகுதி வகையீடுகளைக் கொண்ட வகைக்கெழுச் சமன்பாடு. எ-டு. 6 2 \3 62\2 sasa

  • (*): r(#)-z ஒரு படிவகைக் கெழுச் சமன்பாடு என்றால் என்ன?

器+y=0

என்பது எடுத்துக்காட்டு. இங்கு p, q என்பவை x மட்டும் அல்லது மாறிலிகள் கொண்ட சார்புகளாகும். ஒரேபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு என்றால் என்ன?

dy – f (xy) dx -- g (x, y என்னும் வடிவிலுள்ள சமன்பாடு. சமபடி கொண்ட சமபடித்தான கோவைகள். வகைக்கெழுச் சமன்பாட்டின் பயன்கள் யாவை? 1. ஏவுகணை அல்லது செயற்கை நிலவின் இயக்கத்தை உறுதி செய்வது. 2. ஒரு கோலில் வெப்பக்கடத்தலைக் காணல். 3. மின்சுற்றில் மின்னேற்றத்தை உறுதிசெய்தல். 4. ஒரு கதிரியக்கப் பொருளின் கிதைவு வீதத்தை ஆராய்தல். 5. வேதிப்பொருள்களின் வினையை ஆராய்தல். வகையீட்டுச் சமன்பாடு என்றால் என்ன? ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சார்புகளின் வகைக்கெழுக்களைக் கொண்ட சமன்பாடு. எ-டு. dy = 3x3 - 8x.

dx இதனோடு தொடர்புள்ள துறைகள் யாவை? இக்கெழு கணத்தின் ஒர் இன்றியமையாப் பகுதி. விசைஇயல், வானியல், கணக்கு இயற்பியல் ஆகிய