பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

12.

107

அணிகளின் உறுப்புகள் யாவை? 1. அணிகள் - A,B,C,D

2. உறுப்புகள் - a,b,c,d அலகு அணி என்றால் என்ன? குறி . சமனி அணி. ஒரு சதுர அணி. இதில் முதன்மை மூலை விட்டத்தின் உறுப்புகள் எல்லாம் ஒன்றிற்குச் சமம். ஏனெனில், உறுப்புகள் 0. அணிப்பெருக்கலுக்கு, அலகு அணி சமனி அணியாகும். சதுர அணி என்றால் என்ன? சதுர அடுக்கை எண்களாகக் கொண்டது. உச்சி இடப் பக்கத்திலிருந்து அடி வலப்பக்கம் வரையுள்ள மூலை விட்டத்திற்கு முதன்மை மூலை விட்டம் என்று பெயர். இம்முலை விட்டத்திலுள்ள உறுப்புகளின் தொகைக்குச் சுவடு (Spur) என்று பெயர். முக்கோண அணி என்றால் என்ன? இது ஒரு சதுர அணி. இதில் எல்லா உறுப்புகளும் முதன்மை மூலவிட்டத்திற்கு மேலோ கீழோ இருக்கும். அப்பொழுது அவை சுழியாக இருக்கும்.இந்த அணியின் அணிக்கோவை அதன் மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்கற்பலனாகும். சுழிக்கோவையணி என்றால் என்ன? ஒரு சதுரஅணி. இதற்கு அணிக்கோவை D. நேர்மாறல் அணி இல்லை. நிரல் நிரைமாற்று அணி என்றால் என்ன? ஒர் அணியின் நிரல்களையும் நிரைகளையும் மாற்றுவ தால் உண்டாகும் அணி. இயல்வடிவம் என்றால் என்ன? அணி இயற்கணிதத்தில் ஒரே வரிசையுள்ள மற்றொரு சதுர அணியில் தொடர்மாற்றத்தை உண்டாக்கி, மூலமட்ட அணியை வருவிக்கலாம். மூலைவிட்ட அணி என்றால் என்ன? இது ஒரு சதுர அணி. இதில் எல்லா உறுப்புகளும் சுழி யாகும். முன்னணி மூலைவிட்டத்திலுள்ள உறுப்புகள்