பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.

14.

15.

16.

17.

108

விதிவிலக்கு அணிப்பெருக்கலில் மூலைவிட்ட அணிகள்

பரிமாற்றப் பண்புடையவை. அணியின் பயன்கள் யாவை? 1. பல அறிவியல்களிலும் பொறியியலிலும் பயன்படும் இன்றியமையாக் கணக்குக் கருவி. 2. பொருளியலில் கணிதச் சிக்கலை வண்ணனை செய்ய மிகவும் பயன்படுவது. பொதுவாக, அணிகள் பயன் படாத அறிவியல் துறையே இல்லை எனலாம். அணிக்கோவை என்றால் என்ன? எண்களின் சதுர வரிசை. இந்த எண்களின் பெருக்கற் பலன்களை இயற்கூட்டுத் தொகையைத் தெரிவிப்பது எ.டு.

a, b.c, = a, b,c, _ a,b,c,

a,b,c,=-a,b,c, -a,b,c,

a,b,c, = + a,b,c, -a,b,c, அணிக்கோவையின் விரிவு என்றால் என்ன? ஓர் அணிக்கோவையின் ஒரு நிரை அல்லது நிரல் வாயிலாக அதன் விரிவை எழுதுகிறோம். ஏதேனும் ஒரு நிரை அல்லது நிரலில் உள்ள மூலங்களை அவைகளைச் சார்ந்த இணைக் காரணிகளுடன் பெருக்கிவரும் கூடுதலே அந்த அணிக்கோவையின் விரிவாகும். அணிக்கோவையின் வரலாறு யாது? இலய்பினிட்ஸ் என்பார் அணிக்கோவையைக் கொள் கையை அறிமுகப்படுத்தினார். அதைப்பற்றி முறையாக விளக்கியவர் இலாப்லாஸ், இலாங்ரேஞ் காச்சி என்பார் இந்தச் சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். ஜேகோபி, சில்வெஸ்டர், கேய்லி ஆகிய மூவரும் இக் கொள்கை வளர உதவினர். 1819ஆம் நூற்றாண்டுகளில் இது வளர்ச்சி பெற்றது. அணிக்கோவையின் பண்புகள் யாவை? பண்பு 1: ஒர் அணிக்கோவையில் அதன் நிரைகளை நிரல்களாகவும் நிரல்களை நிரைகளாகவும் மாற்றினால் அதன்மதிப்பு மாறாது.