பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.

38.

59.

40.

41.

42.

45.

115

u.u = x : x 100ஐ விடக் குறைந்த ஒர் இயல் எண். R-u

உட்கணம்.

உட்கணம் என்றால் என்ன? கணம் A லுள்ள ஒவ்வோர் உறுப்பும் கணம் B இன் உறுப்புகளாக இருந்தால், கணம் Aஐ கணம் Bஇன் உட்கணம் எனலாம். கணம் A ஆனது கணம் B யுனுள் அடங்கியுள்ளது.

B-ஒரு பள்ளியிலுள்ள மாணவர்கள் A-ஒன்பதாம் வகுப்பிலுள்ள மாணவர்கள். இதன் வகைகள் யாவை? 1. தகு உட்கணம். 2. தகாஉட்கணம். முடிவுறு கணம் என்றால் என்ன? இதில் உறுப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அவற்றை எண்ணிக் கணக்கிட இயலும். அல்லது உறுப்புகளின் எண்ணிக்கை முடிவுறுவது. ஓராண்டில் 12 மாதங்கள் இருத்தல். எ-டு: N = {1,2,3,4,5,6,7,8,9) முடிவுறாக் கணம் என்றால் என்ன? உறுப்புகளின் எண்ணிக்கை முடிவுறாமலுள்ள கணம். நேர்முழுக்கள் கணம் z={1,2,3,4...) முடிவுறாதது. 20க்குக் கீழுள்ள நேர்முழுக்களின் கணம் முடிவுறுகணம். ஒரு குறிப்பிட்ட தளத்திலுள்ள வட்ட எண்ணிக்கை முடிவுறா கணமே.

மூடிய கணம் என்றால் என்ன? கனத்தை வரையறை செய்யும் வரம்புகள் சேர்க்கப்பட்ட கணம். ஒரு வட்டத்தின் உள்ளும் மேலும் உள்ள புள்ளித் தொகுதி மூடிய கணங்களுக்கு எடுத்துக்காட்டு. திறந்த கணம் என்றால் என்ன? எல்லைகளில் வரையறுக்கப்பட்ட கணம். எல்லைகள் கணத்தில் சேராதவை. 0க்கு மேலுள்ள எல்லா வீதமுறு எண்களும் 10க்குக் கீழுள்ள எண்களும் அடங்கிய கணம். வரிசைக்கணம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட வரிசையிலுள்ள நிரைகளின் கணம்.