பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50.

124

வாட்டம் என்றால் என்ன? குறி. Wஒரு திசைச்சாரிச் செயல்.

31. திசைச்சாரியின் வகைகள் யாவை?

32.

33.

34.

35.

1. சுழித் திசைச்சாரி - வெற்றுத் திசைச்சாரி. 2.அலகுத் திசைச்சாரி - ஒரு திசைச்சாரியின் எண்அளவு 1. 3. நிலைத் தசைச்சாரி - ஆயத்தொலைவடிவக் கணக்கில் புள்ளிகளின் நிலைத் திசைச்சாரிகள் ஆயத்தொலை களாகப் பயன்படுகின்றன. 4. சமத்திசைச்சாரி - திசைச்சாரி a யும் b யும் ஒரே திசையையும் பெற்றிருந்தால், அவை இரண்டும் சமத்திசைச்சாரிகள் எனப்படும் a =எேன்று குறிக்கப் படும்.

அலகுத் திசைச்சாரி என்றால் என்ன? ஓரலகு எண்ணளவுள்ள திசைச்சாரி. r என்னும் எந்தத் திசைச்சாரியும் அதன் எண்ணளவான என்னும் திசையிலி அளவால் தெரிவிக்கப்படும். ஒரு கோடமை திசைச்சாரி என்றால் என்ன? இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சுழியில்லாத திசைச்சாரிகள் ஒரே நேர்க்கோட்டிற்கு இணையாக இருக்குமானால், அவை ஒரு கோடமை திசைச்சாரி யாகும்.

நிலைத் திசைச்சாரி என்றால் என்ன? கொடுக்கப்பட்ட பார்வைத் தொடக்கப் புள்ளியிலிருந்து ஒரு புள்ளியின் இடப்பெயர்ச்சியைக் குறிக்கும் திசைச்சாரி P என்னும் புள்ளி முனை ஆயங்களைக் கொள்ளுமானால், பின் P இன் நிலைத் திசைச்சாரி r ஆகும். r என்னும் திசைச்சாரி அளவு அச்சுக்கோடு கோணம் 0 வை உண்டாக்கும். பகுதித் திசைச்சாரிகள் என்றால் என்ன? கொடுக்கப்பட்ட திசைச்சாரியின் பகுதிகள் (விசை, நேர்விரைவு) கொடுக்கப்பட்ட திசைச்சாரியைப் போல் ஒரே விரைவுள்ள இரண்டிற்கு மேற்பட்ட திசைச் சாரிகளே.